உயிர் வாழ்வாதாரமான காவேரி தண்ணீரை தமிழகத்திற்கு பங்கிட்டு தந்தாக வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அம்மாநிலம் அமல்படுத்தாத போதும் வராத இரும்புக்கர தீர்ப்பு, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்காக வந்துள்ளது.
பரவால்ல அரைகுறையாவது வேலை செய்யுதே.
அண்மையில் கவனித்தது:
இன்றைய இளைஞர்கள் மதம், ஜாதி, கடவுள் என்ற மூடநம்பிக்கைகளில் சிக்கிக் கொள்வதில்லை, அறிவியல் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறார்கள்.
அடுத்த ஒரு 10, 15 ஆண்டுகளில், இந்த 3 உதவாத ஆணிகளை வைத்து கட்சி நடத்தி ஏமாற்ற முடியாது என்ற நல்ல எதிர்காலம் தெரிகிறது.
நாட்டை முன்னேற்றியே ஆகணும் போல.
இப்போ துப்பினாதான் சரியாக இருக்கும்!
பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசும் திமுக கட்சியும், டம்மி @mkstalin, போலிப் பெண் போராளி @KanimozhiDMK !இதுக்கு பதில் சொல்லுங்க 🤦🏻♂️🤷🏻♂️🤷🏻♂️
திமுக ஆட்சில ஒரு investment க்கு அப்ரூவல் வாங்க ஆறு மாதம் ஆகும்..ஆனால் தவெக ஆட்சியில் 21 நாட்களில் அனைத்து ஒப்புதல்களும் வந்துவிடுகின்றன - முதலீட்டாளர்