Luck can help some succeed!
Talent can help some succed!
Networking can help some succeed!
But, hardwork can help anyone succeed!
Remembering the man who built his life and TamilNadu through sheer hardwork, when everything else was against.
#RememberingKalaignar@arivalayam
#BREAKING | தவெக அரசு அமைந்த பிறகு மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு இதுவரை இல்லாத வேகத்தில் செயல்படுகிறது - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
#SunNews | #TNAssembly | #TNBudget | #TVK | #DMK
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
Stop what you’re doing and listen to these excellent points by @SuriyaKML !
He says Hon. CM Vijay @actorvijay wants to change schemes that are named “Chief Minister….” Because he’s insecure that the word association of ‘Chief Minister’ is still with Hon. former CM @mkstalin in the hearts of the public.
CM Vijay wants to change schemes to the name “Vetri” because that’s the tamil translation of the Sanskrit word “Vijay” which means victory.
This brother was sleeping before May 2026. Hon’ble @mkstalin had already brought all parties - including CMs from other States under one roof on delimitation.
Hon. CM Vijay is a pale imitation.
சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்
அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம்
பெண்களுக்கு சொத்துரிமை
முதல் பட்டதாரிகளுக்கு 80000 ரூபாய்
தவெக தலைவர் போல ஆயிரம் நபர்கள் வந்தாலும்
என் தகைசால் கழகம் கொண்டு வந்ததை போல ஒரே ஒரு திட்டம் கூட உங்களால முடியாது
வைர தூண்டா கழகம் 🔥
அமைச்சர் மரீ வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டமன்றம் வருகையில் கையில் ஜெப மாலையுடன் வந்தார் என்பது பேசுபொருளாகி இருக்கிறது. குறிப்பாக இந்துத்துவர்கள் இதனை சுட்டிக் காட்டி விமர்சித்து வருகிறார்கள். 'அதில் ஏதும் தவறில்லை, அது அவர் நம்பிக்கைதானே,' என்று திருமாவளவன் பேசி இருக்கிறார். 'நாளை நிர்மலா சீதாராமன் ராமர் சிலையுடன் பட்ஜெட் ஃபைலை எடுத்துக் கொண்டு நாடாளுமன்றம் வந்தாலும் இதையே சொல்வீர்களா?' என்று மருத்துவர் ஷர்மிளா கேட்டிருக்கிறார்.
அதுதான் முக்கியமான கேள்வி. பொதுவெளியில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் இந்துத்துவ அரசியல்வாதிகளின் அணுகுமுறை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. கண்டிப்பாக ஆக வேண்டியதுதான். அதே விமர்சனம் கிறித்துவ, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். பொருந்த வேண்டும். ஜெபமாலையோ, ராமர் சிலையோ, அவை வீட்டோடு இருக்க வேண்டும்; அரசாங்க கட்டமைப்புகளுக்குள் நுழையக் கூடாது என்பதுதான் செக்யூலரிசத்தின் அடிப்படைக் கோட்பாடு. அதனைத் தொடர்ந்து மீறி வருவதால்தான் பாஜக கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. மோடியும் அந்த விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
அமைச்சர் மரீ வில்சனின் ஜெபமாலை அவர் வீட்டோடு இருக்கும் வரையில் அவர் நம்பிக்கை என்பது அவரின் உரிமை. போலவே, அந்த நம்பிக்கைகளை அரசுக் கட்டிடத்துக்குள் கொண்டு வரக் கூடாது என்பது அவர் கடமை. அப்படி செய்ததன் மூலம் தன் செக்யூலரிசக் கடமையை மீறி இருக்கிறார்.
கண்டனங்கள்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
Some people’s posts during DMK rule:
Dalit issues
Women’s safety
Drugs
Law & order
Corruption
The same people’s posts during non-DMK rule:
DMK’s past record on Dalit issues
DMK’s past record on women’s safety
DMK’s past record on drugs
DMK’s past record on law & order
DMK’s past record on corruption allegations
Selective outrage isn’t criticism it’s just partisanship.
கலைஞர் பெயரில் இருந்த திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு எதற்கு கலைஞர் என்ற பெயரை வைக்க வேண்டும் அதை மாற்றியதில் எந்த தவறும் இல்லை என தமிழக வெற்றி கழகத்தினர் சொல்வதை பார்க்க முடிகின்றது
இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் கூட காமராஜர் பெயரில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கவனிக்க கர்மவீரர் என்று அல்ல காமராஜர் என்ற பெயரில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பெயரில் அம்மா உணவகம் திட்டம் முந்தைய திமுக ஆட்சியிலும் அப்படியேதான் இருந்தது. இப்போதும் அப்படியேதான் இருக்கிறது இதை ஏன் மாற்றவில்லை? அம்மா என்பது பொது பெயர் அதில் திட்டமிருப்பது தவறு இல்லை என்று சொல்வீர்கள். அப்படி பார்த்தால் கலைஞர் என்ற சொல்லும் பொது சொல் தான்!
கலைஞர் கருணாநிதி ஊழல்வாதி எனவே அவர் பெயரை வைக்கக்கூடாது என சொல்வீர்களேயானால் அவர் எந்த வழக்குகளிலும் ஊழல்வாதி என தண்டிக்கப்படவில்லை!
நிச்சயமாக திட்டங்களுக்கு கலைஞர் என்ற பெயரை வைத்தே ஆக வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் திமுக விற்கும் அல்லது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய தேவையும் இல்லை ஆனால் உண்மையிலேயே ஒரு சாமானியனாக தெரிந்து கொள்ள விரும்புவது இப்படி பெயர்களை மாற்றுவதன் மூலம் என்ன சாதித்து விடப் போகிறீர்கள்!
மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் திட்டங்களுக்கு எந்த அரசியல் தலைவரின் பெயரையும் வைக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தீர்கள் என்றால் அதில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் அனைத்து தலைவர்களின் பெயர்களையும் திட்டங்களில் இருந்து நீக்கி விடுங்கள்! இல்லை கலைஞர் பெயரை மட்டும் நீக்குகிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் அதற்கு காரணத்தை யாவது சொல்லுங்கள் ஏனென்றால் அதை தெரிந்து கொள்ளும் உரிமை தமிழ்நாடு மக்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறேன்!
மீண்டும் சொல்கிறேன் தாராளமாக கலைஞர் என்ற பெயரை திட்டங்களிலிருந்து நீக்கிக் கொள்ளுங்கள் ஆனால் அதற்கு காரணத்தை சொல்லி விடுங்கள்!
திமுக கூட கடந்த காலங்களில் பெயர்களை மாற்றி இருக்கிறது என நிச்சயம் சிலர் சொல்வீர்கள் இந்த கேள்வி திமுகவினருக்கும் தான் எதற்காக திட்டங்களின் பெயர்களை மாற்றுகிறீர்கள்?
வழக்கமாக பெயர்களை மாற்றுவதன் மூலம் வரலாறை மாற்றி விடலாம் என்று நினைப்பது பாஜக செய்யக்கூடிய விஷயம்!
அதையே தவெக செய்வது ஏன்?
Note: abuses are welcome. But answer with abuse.
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
Despite being a narcissist, Jaya never compromised on state’s rights. She was instrumental in getting constitutional protection for 69%, and notification of Kaveri tribunal award. She vehemently opposed slightest infringement of the Center in State’s domain. Vijay is not even close to a shadow of JJ.