கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனிசாமி அவர்கள், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி ���க்களின் பயன்பாட்டிற்காக இரண்டு ஆம்புலன்ஸ் வழங்குவதாகத் தெரிவித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்
புதிதாக வாங்கப்பட்ட இரண்டு ஆம்புலன்ஸ் சேவையை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
திருக்கோவிலூர் திமுக கோட்டை, 3 முனை போட்டியில் கடைசி சுற்றில்தான் எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றார்..
TVK வேட்பாளர் இன்னும் நிறைய இடங்களுக்கு போயிருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும்..
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் மைலம��� மற்றும் செஞ்சி தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 5 தொகுதிகளிலும் கடுமையான போட்டிதான் நடந்தது.
திருக்கோவிலூர் – 285
விழுப்புரம் – 4000+
திண்டிவனம் – 2000+
வானூர் – 7000+
விக்கிரவாண்டி – 910
( vj pracharam panni iruntha 5 Thoguthi ✅ )
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இரண்டாவது பட்டியல்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#TNElections2026#Vote4AIADMK#EPSfor2026
Respected @EPSTamilNadu Sir,
"My Heartfelt gratitude to AIADMK and its supporters on the momentous occasion of its 53rd anniversary. The legacy of Revolutionary Leader Puratchi Thalivar MGR and the visionary leadership of Puratchi Thalivi Amma continue to inspire millions across generations. Their unwavering commitment to equality, social justice, and the governance model of 'Everything for Everyone' is a beacon for all of us.
As the Thirukkural says, 'இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்திடுக்கண் வருதல் இனிது' (Kural 620) – ‘Smile in the face of hardship, for overcoming it brings even greater joy.’ This reflects the spirit of AIADMK, which has faced challenges head-on and continues to emerge stronger. Under the leadership of Thiru Palaniswami avargal, may this great movement continue to thrive and bring prosperity to all. My best wishes to the AIADMK family as we march forward together in the spirit of MGR's revolutionary ideals."
I extend my sincere wishes of speedy recovery to Thiru #Ajithkumar
Take good care of your health and hope you get back to doing your favorite activities soon!
Get well soon, #AK 💐