சொல்வது கொஞ்சம் கடினமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் மனசுல இருந்து உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைக்கும் ஆள் நான் . அதனால் சொல்லி விடுகிறேன்
1. ஊழல் , லஞ்சம் இல்லாத ஆட்சி என்பது 100- க்கு 20 சதவீதம் கூட இன்னும் நிறைவேறவில்லை
2. அடிக்கடி மின்சாரத் தடை ஏற்படுகிறது அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் மின்சாரத் தடை பிரச்சனை இருக்கிறது
3.MLA மற்றும் மந்திரிகளுக்கு சுத்தமாக படிக்கத் தெரியவில்லை. தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை தெரிந்து கொள்வதற்கான முயற்சியை அவர்கள் இதுவரைக்கும் எடுத்தது மாதிரியும் தெரியவில்லை
4.சட்டம் ஒழுங்கு இப்போதும் மோசமாகத் தான் இருக்கிறது. அதை இன்னும் சரி செய்தது போலத் தெரியவில்லை
5. முதலமைச்சர் விஜயில் இருந்து TVK நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் யாருக்கும் பெரியதாக கொள்கை என்றும் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முதலமைச்சர் விஜய் சரி என்று சொன்னால் சரி தவறென்று சொன்னால் தவறு என்ற மனப்பான்மையில் தான் பெரும்பாலான தொண்டர்கள் செயல்படுகிறார்கள் .
6. நிறைய நேரங்களில் TVK கட்சியே ஜோசியக்காரர் சொல்லித் தான் செயல்படுகிறதோ என்ற எண்ணம் தான் வருகிறது
இதையெல்லாம் கூடிய சீக்கிரம் சரி செய்தால் சிறப்பாக இருக்கும். உங்க ரசிகர்கள் வெறும் ரசிக மனப்பான்மையில் தான் இருக்கிறார்கள். உங்கள் ஆட்சியில் சிறு குறைகள் கூட யாரும் சொல்லி விடக்கூடாது என்று.
ஆனால் அது ஜனநாயகம் அல்ல ; என் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொல்லி விட்டேன் @TVKVijayHQ
Apparently some can tolerate #karunanidhi blood line looting crores and crores of public money decade after decade.
But can't tolerate #CMVijay Exposing it 🤷.
எவ்ளோ சர்வ சாதாரணமா ஆபாச பேச்சு பேசுறார். அதுக்கு கை தட்டி குதூகலித்து சிரிக்கிறது ஒரு கூட்டம். இவனுங்க ஒழுங்கு இப்படி இருக்கும் போது தாடையில் கை வைத்தார், மூக்கில் விரல் விட்டார்னு ஒரு போராட்டம் வேற...🤦♂️
CM விஜயை புகழ்ந்து பாடிய அமைச்சர் வன்னி அரசு
பெரியார் பேரன் என்பதை நிரூபித்து விட்டார் 🔥🔥
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
CM விஜய்க்காக பாட்டு பாடிய அமைச்சர்
விஜய் எனும் வரலாறு படமாக.. பலருக்கு பாடமாக..வருங்கால சந்ததியினருக்கும் பாடமாக..
@actorvijay to @TVKVijayHQ@CMOTamilnadu 🔥🔥🔥
செமயா செதுக்கிருக்காரு🔥
YT Link : https://t.co/OEzjq7XBa9
ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. நீங்க தலித்துகளுக்கு ஒண்ணுமே பண்ணல என்று பேச சரியான காரணமே இல்லை ஆனாலும் அந்த கேள்வி தவெக வை பார்த்து கேட்கப்படுகிறது. லாஜிக் இல்லை இதில்.
அதுமட்டுமல்ல இன்னும் தலித் கட்சிகள் ஒன்று இரண்டு சீட்டுக்கே கை கட்டி நிற்கும் நேர்த்தில் லாவகமாக அமைச்சர் பதவிகளை அதுவும் கல்வி,உயர்கல்வி போன்ற துறைகளை அள்ளி கொடுத்து இருக்கிறது தவெக.
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக எனும் அசரீரி கேட்க,தங்களையே கிள்ளி பார்த்து அதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள் விசிக உட்பட.
இன்னும் அவர்களே அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை. அவர்கள் சில விஷயங்கள் செய்ய காலம் எடுத்து கொள்வார்கள். ஒரு வருடத்திற்கு பிறகு அவர்கள் இவ்வாறு இருந்தால் நானே கேள்வி கேட்பேன்.
But asking the question today is very premature.
ஆர்ம்ஸ்ட்ராங் அண்ணன் இறந்த போது நீதி கேட்டு உங்கள் தலைமையில் பேரணி நடத்திய போது நம் ரத்தங்களை வைத்தே உங்களை rss என்று பேச வைத்தார்கள் திமுக.
ஆறே மாதத்தில் மார்கழி மக்கள் இசையில் கனிமொழி,மதிவேந்தன் போன்ற வர்களை கூப்பிட்டு நடனம் புரிந்தீர்கள்.
கனிமொழி யும்,மதிவேந்தனும் தலித் மக்களுக்கு என்ன கிழித்தார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வ மாக இருக்கிறேன்.
ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் சென்றது திமுக. அதுவும் இரண்டு தடவை.
ஆனால் ஆட்சிக்கு வந்த இந்தஇரண்டு மாதத்திலேயே அந்த வழக்கை வாபஸ் வாங்கி சிபிஐ க்கு மாற்ற வழி வகை செய்திருக்கிறது தவெக அரசு.
ஒளி தெரிகிறது. சிறு கீற்றே எனினும். ஒளி தான் அது.
நீங்கள் நினைத்திருந்தால் பொற்கொடி அவர்களுக்கு பிரச்சாரம் செய்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
ஒரு தலித்தே சக தலித்துக்கு அவ்வாறு செய்யலாமா?
அமிர் போன்ற சாதியவாதிகள் தலித்துக்களுக்கு என்ன கிழித்து விட்டார்கள் என்று நீங்கள் மடியில் கட்டி கொண்டு இருக்கிறீர்கள்?
ராஜ்மோகன் போன்ற நம் சகோதரர்கள் பலர் தங்கள் சமூகத்தை வெளியே சொல்லாத காரணம் அகைந்தையாலா?
பயத்தால் தானே?
தொலைக்காட்சி துறையில் தலித் என்று சொல்லிவிட்டு வாழ முடியுமா?
ஆனால் அப்படி பயந்து இருந்தவரை நானும் தலித் என்று சொல்ல வைத்தது விஜய் அவர்கள் தானே? சொல்ல வைத்து,தேர்தலில் வெற்றிபெற வைத்து,பள்ளி கல்வி அமைச்சர் ஆக்கியது எல்லாம் சாதாரண விஷயமா?
அது மிக பெரிய மாற்றமில்லையா?
இங்கே எல்லா கட்சியும் இடைநிலை ஜாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிதான். ஆனால் அதில் கூட தவெக மாறுபட்டு தான் இருக்கிறது. அதை மறுக்கவே முடியாது.
Data speaks. Doesn’t it?
ஒரு பக்கம் திமுக NEET போராட்டம் என்கிற பெயரில் கேவலமான விஜய் எதிர்ப்பு அரசியல் செய்யும்பொது உங்கள் போராட்டம் நேர்மையாக இருக்கும் என்ற மனதார நம்பினேன் . ஆனால் மிக பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது.
பிகு: அம்பேத்கர் எந்த காலத்தில் உண்ணா விரத போராட்ட முறையை ஆதரித்தார்? மேலும் போதை பொருள் பரதேசிகளுடன் நட்பு பாராட்ட சொன்னார்?
All the Departments of Secretariat and all the Heads of Department, all Collectors, District level officials are requested to display a Notice Board in English and in Tamil, in every office, in public places at visible points, also in website containing the following slogan:-
“Bribe giving and receiving is an offence”,
The complaints about corruption may be sent to the Directorate of Vigilance and Anti-corruption,
No.293, MKN Road, Alandur, Chennai - 600 016.
Phone: +91-44-2232 1090 / 2232 1085 / 2231 0989 / 2234 2142
Mobile: 94981 80936 (Whatsapp)
Fax: 91-44-2232 1005
E-mail: [email protected]
இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்.
ஊழல் குறித்த புகார்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அலுவல் துறைப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம்,
எண்.293, எம்.கே.என். சாலை, அலந்தூர்,
சென்னை - 600 016.
தொலைபேசி எண்கள்: 91-44-2232 1090 / 2232 1085 / 2231 0989 / 2234 2142
அலுவலகபேசி எண்: 94981 80936 (whatsapp)
தொலைநகல் எண்: 91-44-2232 1005
மின்னஞ்சல்: [email protected]
Very good move to move forward to eradicate corruption
வேலையில்லா இளைஞர்களுக்கு
கடன் உதவி திட்டம்(UYEGP)
மானியம் : ரூ.3,75000/-
15 லட்சம் வரை கடன்
HOW TO APPLY ONLINE?
வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்🔥
#tnloan#tvk#Vijay#uyegp#loanscheme
என்னுடைய இரண்டாவது பொண்டாட்டிக்கு தெரியாமல் மூன்றாவதாக ஒரு பொண்டாட்டி வெச்சு இருந்தேன் மேடையில சிரிச்சிக்கிட்டு சொன்ன கருணாநிதி ... அதுக்கு கூச்சமே இல்லாம கை தட்டி சிரிச்ச இந்த கொத்தடிமைகள் வேற.
@SubathraDevi_ The party’s high command may be reluctant to accommodate rebel candidates who have openly spoken against its ideological leader and the party’s own leadership in the past.