தூக்கி எறியப்பட்ட 45 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்டது இந்த பெஞ்ச்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த முன்னெடுப்பினை தம்தாரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து எடுத்துள்ளோம். அங்கு நாம் சீரமைத்த நீர்நிலைகளில் இந்த பெ��்சுகளை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
பின்குறிப்பு: இந்த படத்தில் நாம் அமைத்திருக்கும் பெஞ்ச் இருப்பது நாம் சீரமைத்த பர்சியா மா மகமாயி கோவில் குளம் ஆகும்.
💚♻️
காவேரி ஆற்றில் தொடர்ந்து குப்பைகளை கொட்டுவதும் தோஷம் கழிக்கிறேன் என்று பழைய ஆடைகளை ஆற்றில் தூக்கி எறிவதும் தொடர்ந்து நடந்து வ���ுகிறது,
குறிப்பாக பவானி, கொடுமுடி, மோகனூர், கோவில்களில் தான் இந்த தேஷம் கழிக்கும் செயல்களில் அதிகம் மக்கள் ஈடுபடுகிறார்கள், இதற்கு உடனே க��்டுப்பாடு விதிக்க வேண்டும்
காவிரி ஆற்றில் துணியை விடுவது குப்பையை கொட்டுவது போன்ற செயல்களை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்
@RameshOffcl @BussyAnand
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20வயது இளைஞர், ���னது சொந்த முயற்சியில் மாசடைந்த அஜ்னார் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
சிறு வயதிலேயே சமூகத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு பணியைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அதை விடாமுயற்சியுடன் செய்து முடித்துக் காட்டியிருக்கிறார்.
தம்பி பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💫
இது போன்ற சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் கொண்ட முயற்சிகளை நமது இளைஞர்கள் முன்னெடுத்தால், நம் நாட்டிலுள்ள நீர்நிலைகள் நிச்சயம் இன்னும் சிறப்பாக மாறும்.
❤️
“மேகதாது அணை”
ஒரு முக்கியமான கேள்வியை நாம் நம்மிடம் கேட்க வேண்டும்.
மேகதாது அணை கட்டப்படுகிறதா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்…
தமிழ்நாட்டிற்கு வரும் ஒவ்வொரு துளி தண்ணீரையும் நாம் முழுமையாகப் பாதுகாக்கிறோமா?
மழை பெய்யும்போது அந்தத் தண்ணீரை எவ்வளவு சேமிக்கிறோம்?
நம்முடைய ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் உயிரோடு இருக்கிறதா?
நிலத்தடி நீரை நாம் மீண்டும் நிரப்புக���றோமா?
மழைநீர் கடலுக்குச் சென்று வீணாகாமல், கடலுக்கு தேவையானதை மட்டும் அனுப்பிவிட்டு மீதமுள்ள நீரை நமது நீர்நிலைகளுக்குள் கொண்டு வருகிறோமா?
இதுதான் நாம் இப்போது சிந்திக்க வேண்டிய நேரம்.
நமக்குத் தேவையானது ஒரு அணையைப் பற்றிய விவாதம் மட்டுமல்ல… ஒரு முழுமையான நீர்ப்பாதுகாப்புத் திட்டம்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏரி, குளம், கண்மாய், ஊரணி ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும்.
மழைநீரை சேமிக்க வேண்டும்.
நீர்நிலைகளை ஒன்றோடொன்று இணைக்க வேண்டும்.
நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும்.
விவசாயத்தில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
அதிலும் முக்கியமாக,
“தண்ணீர் வந்த பிறகு சேமிப்போம்” என்ற மனநிலையிலிருந்து, “தண்ணீர் வரும் முன்பே சேமிப்போம்” என்ற மனநிலைக்கு நாம் மாற வேண்டும்.
“மேகதாது விவகாரம் எப்படியிருந்தாலும், தமிழ்நாடு வெளிப்புற நீர்வரத்தை மட்டும் சார்ந்திருக்காத அளவுக்கு நீர்ப்பாதுகாப்பை உருவாக்க வேண்டும்!”
அதற்காக அரசாங்கம் மட்டும் அல்ல…
அரசு, விவசாயிகள், த���ழில்துறையினர், பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், என
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நாம் தண்ணீருக்காக அடுத்த தலைமுறையுடன் போராட வேண்டாம்.
அடுத்த தலைமுறைக்காக இன்ற�� தண்ணீரைச் சேமிப்போம்.
நீரைக் காப்போம்…
நீர்நிலைகளைக் காப்போம்…
நம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்.
“நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!”
-நிமல் ராகவன்.
மனசுல இருக்குறதை சொல்லிடுவோம்!!
இந்த @TVKVijayHQ ஆட்சி வந்த பிறகு நிஜமாகவே பல மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன...
1. Traffic jam இல்லாத CM convoy..
2. அரசியல்வாதி என்றால் வெள்ளை வேட்டி சட்டை தான் போடணும் என்பதை மாற்றும் முதல்வர் மற்றும் அமைச்சர்க���ின் dress code..
3.. சுறுசுறுப்பான அமைச்சர்கள்..
@CTR_Nirmalkumar
@RameshOffcl
@arunraajkg
@Keerthana4VNR
மற்றும் பலர்..
4. தமிழ்த்தாய் வாழ்த்தை விட்டுத் தராமல்,
அதே நேரம் பெரிய டிராமா எதுவும் செய்யாமல் சரியான handling!!
5. Party fund முறை ஒழிக்கப்பட்டது...
6. வள்ளலார் சர்வதேச மையத்தை அறநிலையத்துறை cancel செய்தது..
7. Dvac மூலமாக, பல fir களை பதிவு செய்து ��டவடிக்கை எடுப்பது...
8. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிபிஐக்கு எதிரான மேல் முறையீட்டை வாபஸ் பெற்றது..
9. தினம் ஒரு இடத்திற்கு விசிட் செய்து விஷயங்களை தெரிந்து கொள்வதில் முதல்வர் காட்டும் ஆர்வம்!!
10. தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் பேரை வைத்தது..
11. காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டியது...
12. பல இடங்களில் இருந்து ஆதாரபூர்வமாக வந்த செய்திகளின்படி, லஞ்சம் நீக்கப்பட்டிருப்பது..
13. மக்களின் வெறுப்புக்கு ஆளாகாதபடி இது வரை ஆட்சியை நடத்திச் செல்வது!!
14. Tasmac தனியார் வசம் ஒப்படைக்கப்போவதாக ஒரு செய்தி உலா வருகிறது!!
உண்மையாக இருந்தால் மிகச் சிறப்பான முன்னெடுப்பு!!
15. El nino இயற்கை சூழல் பற்றி அறிய, ஒரு சரியான குழுவை அமைத்திருப்பது...
16. பட்ஜெட் வருகிறது!!
அதுவும் நன்றாக அமையும் என்று எதிர்பார்க்க வாய்ப்பு அதிகம்!!
இன்னும் எழுதலாம்!!
நடக்க நடக்க!!
இதே போல ஆட்சி தொடர்ந்து நடந்தால் இந்த ஆட்சியை யாரும் அசைக்க முடியாது...
குறைகள் ஆங்காங்கே இருக்கலாம்..
இரண்டு மாதங்களில் இந்த வளர்ச்சியே மிக அதிகம்!!
மேலும் மேலும் தமிழகம் முன்னேற திட்டங்களும் சட்டங்களும் வரட்டும்!!
இந்தப் பதிவை படிப்பவர்கள் சிலர் என்னைக் கடியலாம்!!
பரவாயில்லை...ஓரளவு நடுநிலையுடன் எழுதியிருக்கும் திருப்தி எனக்குப் போதும்!!
🙏🙏🙏
A part of my childhood ended on the big screen today, but my hero @actorvijay will never leave my ❤️ 🥹
For every Anil, Vijay is not just an actor... He's an emotion. 🥹🥹
"எம��.ஜி.ஆர் பிறகு த.வெ.க தான்.." வரும் பொங்கலுக்கு வெள்ளி, தங்க நிற ஜரிகையுடன் தரமான இலவச வேட்டி-சேலைகள்.. எம்.ஜி.ஆர் காலத்திற்கு பிறகு இப்போது தான் உயர் தர வடிவமைப்பு..! தமிழக அரசுக்கு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நன்றி..
#TNGovt | #TVK | #CMVijay | #PolimerNews