சிங்களரை பொறுத்தவரை இது இரண்டு அடி உயரம் கூட வளராத கைக்குழந்தைப் பயங்கரவாதி.
தமிழர்களுக்குப் பிறந்ததுதான் இந்தக் கைக்குழந்தை செய்த ஒரேயொரு பாவம்.
PC - Kumanan Kana
ஒரு காலத்தில் நட்புனா என்ன தெரியுமா பாசம்னா என்ன தெரியுமானு Cringe பண்ணிக்கிட்டு இருந்த மனுஷன் இன்னிக்கு reality தெரிஞ்ச பிறகு சரியா பேசுறாப்ள
பணம்லாம் வாழ்க்கைக்கு முக்கியம் இல்லைனு பேசுறவன் எல்லாம் கோடிக்கணக்குல bank balance வச்சுட்டுதான் பேசுவான்
பணம் சுயமரியாதை தரும்
பணம் தன்னம்பிக்கை தரும்
பணம் சுதந்திரம் தரும்
எனவே சம்பாரிக்க வேண்டிய வயசுல சம்பாரிச்சுடுங்க
செம்மணி புதைகுழியிலிருந்து இன்று சிறுவர் ஒருவரின் எலும்புக்கூடும், புத்தகப்பையும், சிறுபாதணியும், பொம்மை ஒன்றும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 💔
சிறுகுழந்தையைக்கூட விட்டுவைக்காத சிங்கள பேரினவாதம்
ஈழத்தில் இருந்து இந்த பாட்டை பாடும் போதும், அதை கேட்கும் போதும் அதில் உள்ள உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது.
“என் தலைவன் வழி நடந்து” இந்த வரி வரும் போது வரும் அந்த சத்தம் 💛❤️