சின்னத்தம்பி படத்தின் எதிர்பாராத இமாலய வெற்றியின் சுவடுகள் மறைவதற்கு உள்ளாகவே வெளிவந்த படம் கிழக்கு கரை.
அதே பி வாசு, பிரபு, குஷ்பூ மற்றும் கவுண்டமணி. இசை மட்டும் தேவா. இந்தப் படம் வெளியாகும் போது சில முக்கிய தியேட்டர்களில் சின்னத்தம்பி ஓடிக் கொண்டுதான் இருந்தது.
இந்தப் படத்திலும் பாடல்கள், நகைச்சுவை நன்றாக இருந்த போதிலும், கதை அதன் காரணம் வெகு சுமார். ஆனாலும் சின்ன தம்பியை விட ஒப்பீட்டளவில் பரவாயில்லாத கதை தான்.
சின்னத்தம்பி ஏன் அப்படி வெறிகொண்டு ஓடியது? இந்தப் படம் ஏன் சுமாராகவே போனது என்பதுதான் தமிழ் சினிமாவின் தங்க விதி .
The Gods Must Be Crazy(1980) 🎥
ரொம்பவே அருமையான காமெடி படம்..
இன்னும் இந்த படம் பாக்கலனா இங்க ட்விட்டர்லயே பாக்கலாம்.
கண்டிப்பாக பாருங்கள் 👍
https://t.co/QCh12uTp5X
பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம்,
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன்.
உடனே அப்பெண், “1 2 3 4 5 6 7 8 9 0என்ற எண்ணுக்கு
முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′ என்றாள்.
“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.
அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி,வாக்கியமாக்கி
மனப்பாடம் செய்ததாக கூறினாள்.
அதாவது, “க’டுகு, “உ’ளுந்து, “ங’னைச்சு, “ச’மைச்சு, “ரு’சிச்சு, “சா’ப்பிட்டேன்,“எ’ன, “அ’வன், “கூ’றினான்; “ஓ’ என்றாள்.
இதைக்கேட்டு, வியந்து பாராட்டினேன். இக்காலப் பெண்கள், எதிலும் சளைத்தவர்கள் அல்ல எனப் புரிந்தது.
# ரொம்ப ரசித்தது
#பிடிச்சா லைக் பண்ணுங்கள்..