மீண்டும் சொல்றேன். முக ஸ்டாலின் தான் ஆள்கிறார் 🖤❤️🙏
ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி 1நாட்களில் தலைவர் அடிச்ச அடியில பணத்தை போட்டு விட்டானுங்க 🔥🖤❤️🔥
Udhayanidhi Stalin
#tvkvijayhq#DMKITWING#kolathur#Thirumavalavan
🔥 களம் தயார்… ⚔️🔥
🏆 வெற்றியும் தயார்… 💪🔥
ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும்
தற்குறிகளின் முடிவுரையை இந்த தாராபுரம் மண் எழுதும்… 🖊️🔥
அதை வரலாறு காலம் முழுவதும் வியந்தோதும்… 📜👑🔥
தாராபுரம் மண் பேசட்டும்… வெற்றி வரலாறு எழுதட்டும்! 🏴🚩🔥💥
சனாதனம் னா என்னனு கேட்டவனுங்களுக்கு...
இன்னைக்கு ஒன்றிய அமைச்சர் L முருகன் கையில் 2inch இடைவெளியில் விழுந்த ஞானப்பழம் தான் சனாதனத்திற்கு நீங்கள் கேட்ட விளக்கம்
தஞ்சை TVK வெற்றி பெற்ற விஜய் சரவணன் மகிழ்ச்சியில் ஆடிய வீடியோ.. எதாவது பொறுப்பு உணர்வு என்று 1% இருந்தா இப்படி திரிவானா? வீட்டில் போய் அடிச்சு படு.. ஆனா பொது வெளியில் ஆட்டம் போடுவேன் என்றால் இவன் மன நிலை எப்படி பட்டதாக இருக்கும்?
இவர் மீது விஜய் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தான் கேள்வி.