தவெகவை கார்னர் செய்ய படாதபாடு படுகிறார்கள். ஒருவேளை தவெக, அதிமுக ஆதரவைக் கேட்டிருந்தால், பார்த்தீர்களா விஜய் பாஜக ஆள்தான் என்பது புரிந்துவிட்டதா என்று பாய்ந்திருப்பார்கள். மாறாக விசிக கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டுவிட்டதால், அப்படியே உருட்டைத் திருப்பி போட்டு திமுக அணியில் ஜெயித்தவர்கள் ஆதரவு மட்டும் வேண்டுமா? என்கிறார்கள்.
சரி இந்த இரண்டும் இல்லாமல் தவெக வென்றுள்ள 108 இடங்களை வைத்து ஆட்சியமைத்து, தனிப்பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கலைக்கப்பட்டு, அதன்பின்னர் பிரஸிடெண்ட் ரூலிங் வரை நீண்டால் அப்போதும் விஜய்யை நோக்கியே கல்லை எறிவார்கள். "சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது" என்பதைக்கூட இப்போதே உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். கூடுதலாக தவெக தமிழ்நாட்டில் மறைமுகமாக பாஜக ஆட்சி செய்ய வழி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது என்றும், இதற்குத்தான் அப்போதே சொன்னோம் என்றும் நீட்டி முழங்குவார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை யாரும் அரசியல் கட்சி தொடங்க கூடாது. அப்படியே தொடங்கினால் திமுக அணியில் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பாஜக பி டீம். இந்த புளித்துப்போன அரசியல் வெளுக்கும் காலம் இது!
• Palani Shahan
திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு மனம் திறந்த மடல்:
“விஜய் பாஜகவின் B-Team” என்று மேடைக்கு மேடை பேசினீர்கள். “RSS ஆபத்து… ஹிந்துத்துவா ஆபத்து…” என்று தினமும் முழங்கினீர்கள்.
ஆனால் இன்று உண்மை என்ன?
விஜய் நினைத்திருந்தால் பாஜகவிடம் நேரடியாக ஆதரவு கேட்கவே தேவையில்லை.
ஒரு சைகை செய்திருந்தாலே போதும். ஒரு வார்த்தை பேசியிருந்தாலே போதும்.
பாஜக தனது கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவை அழுத்தம் கொடுத்து, நேற்றே விஜயை பதவியேற்க வைத்திருக்கும். ஆனால் விஜய் அந்த அதிகார அரசியலை தேர்ந்தெடுக்கவில்லை.
இத்தனை அழுத்தங்களுக்கும் நடுவில் கூட,
மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்க முயற்சி செய்கிறார். காங்கிரஸுடன் இணைந்து பாஜக அரசியலை எதிர்க்க முயற்சி செய்கிறார்.
தமிழகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.
ஆனால் “பாஜக எதிர்ப்பு” என்று அரசியல் செய்த நீங்கள், இன்று பாஜகவை எதிர்க்க முனைந்த ஒருவருக்கு துணை நிற்காமல், அரசியல் குழப்பத்தை நீட்டித்து தமிழகத்தில் கவர்னர் ஆட்சிக்கு வழி வகுக்கும் சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
இது கொள்கை அரசியல் அல்ல.
இது அதிகார அரசியல்.
பாஜகவின் அதிகார பசியை தடுக்க வேண்டியவர்கள், இன்று அதற்கே மறைமுகமாக துணை போகிறார்கள்.
தமிழக மக்களும், சிறுபான்மை மக்களும் இதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யார் உண்மையாக பாஜகவை எதிர்த்தார்கள்…
யார் பெயருக்கு மட்டும் எதிர்த்தார்கள்…
என்பதை வரலாறு பதிவு செய்யும்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
@tncpim@Shanmugamcpim@CPItnOfficial@ComradeDRaja@TVKVijayHQ@AadhavArjuna@BussyAnand@JhonArokiasamy
And guess what? This circus is happening smack in the middle of a residential area.
The agency is run by the wife/sis of the so-called administrator. Convenient, right arrogant, untouchable, and treating customers like they owe them something and tossing them around
@IndianOilcl@bengalurupost1
What I witnessed today at the Sri Rama Agencies godown Varanasi main road jinkethimmanahalli was nothing short of criminal negligence.
Gas cylinders — yes, the same ones that can blow up a block — were being tossed around like sacks of potatoes.
@delhivery order id: 27892910183131 product has reached Bangalore 5 days back still not attempted for delivery. Not reachable to customer care by any means.
இந்த டெலிவரி பையனின் ஆட்டிடூட் 👌🙌
கடைசிவரை பாருங்கள் , நமக்கு கோபம் வரும்போது எப்படி நடந்து கொள்கிறோம் .
அதுவே தவறை உணரும் போது எப்படி நொடியில் மாறுகிறோம்..👌🙌👏
100 வயதை தாண்டி வாழும் ஜப்பான் மக்களின் ரகசியம்😯.
இது எல்லோருக்கும் நன்றாக புரியும் ஆனால் செயல்படுத்துவதில் தான் சோம்பேறித்தனம் மிகைத்திருக்கும் , இவர் சொல்வது போலவே செயல்படுகிறவர்கள் தான் பிஸ்தா!