மக்களே!
சிந்திக்காமல் தவெக MLA வுக்கு ஓட்டு போட்டீர்கள்!!!
பார்த்தீர்களா அவர் செய்யும் ரவுடிசம்?
தீய சக்தி தூய சக்தி என்று பேசினால் பத்தாது, தூயவர்களுக்கு சீட்டு வழங்க வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் பேசியதற்கு அர்த்தம் உள்ளது
@annamalai_k ஏஞ்சார், பிஎஸ்என்எல் நிறுவன கேபிளை திருடுனது தெரியுது. அந்த துறை யார் கேயில இருக்கு 12 வருசமா?
சன் மீது நடவடிக்கை எடுக்க வக்கில்லையா சார்?
இல்ல நடவடிக்கை எடுத்தா 2ஜீ மாதிரி அதுவம் போலி குற்றச்சாட்டு ன்னு சந்தி சிரிச்சிரும்னு பயமா?
இந்த மாதிரி ஒரு வில்லனை தமிழ் சினிமாவில் கூட நாம பாத்ததில்லை 😱
பெற்றோர் மீதே வழக்கு தொடுத்த மகன்
மனைவியை துன்புறுத்திய கணவன்
பிள்ளைகளை புறக்கணித்த தந்தை
வருமானத்தை மறைத்ததால் 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நடிகன்
தனது கட்சி கூட்டத்தில் நசுங்கி செத்தவர்களை திரும்பி கூட பார்க்காமல் ஓடி ஒளிந்த கட்சி தலைவன்
இது அத்தனையும் ஒரே ஆள்!
@TVKVijayHQ
@ThanthiTV இதுவே தமிழ்நாடு என்று இருந்தால்
கொட்டை எழுத்தில் போட்டு இருப்பே
இது மத்திய பிரதேசம் என்பதால்
Hashtag ல போட்டு இருக்க
@ashokhavarshini
சரி தானே அம்முணி
@ThanthiTV இது தான் திராவிட மாடலா என்று கேட்டு திமுகதா கடிச்சு வாயோடு எடுத்துடலாம்னு ஆசை ஆசையா வந்த தற்குறிகள் சங்கிகள் வாயில மத்திய பிரதேசம் சொல்லி மண்ணள்ளி போட்டீங்களாடா 😂😂😂
@CheGuevaraOffi1 மரியா வில்சன்க்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை 2000கோடி மதிப்பிலான 91ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து 20ஆண்டுகளுக்கு மேலாக வைத்து இருந்தது. கோர்ட் உத்த்ரவின்படி 91 ஏக்கர் நிலத்தை அரசு கையகபடுத்தியது. @TVKVijayHQ இவர்கள் ஊழலை ஒழிக்க பிறந்த உத்தமர்கள். 🤡
@shafeeqkwt@sgurumurthy@EPSTamilNadu பாப்பான நம்பலாமா !!!
பாப்பான நம்பி வெற்றி கண்டவர் எவரும் இல்லை என்பது வரலாறு !!!
அப்படி இருக்க இந்த ஆள இப்படி பண்ணிட்டான் இந்த கேடு கேட்ட பாப்பான் @sgurumurthy
@shafeeqkwt@sgurumurthy@EPSTamilNadu பொதுவா சோதிடத்தில் குரு பார்த்தால் கோடி நன்மை என்ற கூற்று உண்டு! ஆனால் துக்ளக் குருமூர்த்தி பார்த்தால், தலையிட்டால் எதுவும் விளங்காது என்பது பலரும் சொல்லக் கூடிய ஒன்று!
@SellurKRajuoffl அண்ணா யாருன்னாவது தெரியுமா?
மாநில சுயாட்சி பேசினாரே அவர் தான் அண்ணா
ஒன்றிய அரசு பண்ற தப்புக்கெல்லா முட்டு கொடுத்துட்டு திரிஞ்ச உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை
@Brasilwale பிற மதத்தினர் இந்து கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லைன்னு போர்டு வைக்கிறான்.கோவில் நிர்வாக குழுவில் பிற மதத்தவர் கூடாதுன்னு சட்டம் போடுறான்.ஆனா!கிறிஸ்துவர் ஏன் கோவிலுக்கு சென்று பூஜையில் கலந்துக்கலைன்னு சஸ்பென்ட் பண்ணி அதை SC உறுதி செய்யுது.என்ன எழவு இது
ஆரியம் கொண்டுவந்த சாதி குப்பைகளை கொளுத்த வேண்டும் என்றும்.
சாதிய பாகுபாடு,
தீண்டாமை இல்லாது பொது கல்வி,
வழிபாட்டு உரிமை
அனைவருக்கும் வேண்டும் என…
தன் வாழ்நாள் முழுவதும் சாமனிய எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக களமாடிய நம் பாட்டன் திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசனார் அவர்களின் நினைவு நாளில் அவரின் நினைவினைப் போற்றுவோம்!