நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் - தமிழ்நாடு சார்பில் #BanNeet அகில இந்திய கையெழுத்து இயக்கம் நடைபெற்ற வருகிறது. அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு வாழ்த்து தெரிவித்தேன்.
கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிரத்தினம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கம்யூனிஸ்ட்டுகளின் வரலாற்றை படியுங்கள்; முதல்வருக்கும் சொல்லுங்கள்! - தோழர் மு.வீரபாண்டியன், மாநிலச் செயலாளர் #CPI
ஏழைகளின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டுமானால், அவர்களுக்காகக் களத்தில் நிற்பவர்களே சட்டமன்றம் செல்ல வேண்டும்!
மதுராந்தகம் | பி. சுகந்தி — மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தாராபுரம் | பி. லட்சுமணன் — இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர்! #VoteForCPIM #VoteForCPI #leftpolitics #byelection #leftcandidate More ; https://t.co/2anc89gAFC
News Update | மிரட்டவே FIR
அண்ணா பல்கலையில் நடந்த பா*யல் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டவே FIR விவரத்தை திமுக வெளிவிட்டது
ஜெம் கிரானைட் வீரமணியை போன்று மேலும் எத்தனை வழக்குகளை திமுக ஆட்சி மூடி மறைத்துள்ளது?
- அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி
Nirmal Kumar | Gem Veeramani Issue | 22 Sep 2026
#NirmalKumar | #GemVeeramaniIssue
திரு.சாவித்திரி கண்ணன் அவர்கள் அறம் இணைய இதழில் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு குறித்து எழுதியுள்ளார். அதில், அவரிடம் நிதி பெற்றவர்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் விதிவிலக்கு அல்ல என்று போகிற போக்கில் சேற்றை வாரி வீசி உள்ளார்.
ஜெம் கிரானைட் வீரமணியிடம் சிபிஐ(எம்) எந்த சூழ்நிலையிலும் நிதி வாங்கவில்லை என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
நிதி பெற்றதாக குறிப்பிட்டுள்ள சாவித்திரி கண்ணன், பகிரங்கமாக அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அல்லது நாங்கள் நிதி பெற்றதை நிரூபிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீது அக்கறை இருப்பதைப் போல காட்டிக் கொள்ள எங்களை ஏன் சீண்ட வேண்டும். தாமதம் என்றாலும் முதலில் போராட்டத்தை நடத்துவது சிபிஐ(எம்) தான்.
🚨 BREAKING || தாராபுரம் இடை தேர்தல் 🚨‼️
திமுக நிர்வாகியிடம் ₹40.79 லட்சம் கேஷ்!
மூலனூரில் திமுக பேரூர் கழக அவைத் தலைவரிடம் ₹40.79 லட்சம் ரொக்கம் பறிமுதல்!
திமுக நிர்வாகியிடம் சிக்கிய இந்தப் பணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
A friend has informed me that he has just gotten an NOC - absolutely without bribing - for his school to be moved to CBSE. He has been trying this for the last many years and the "bribe rate" charged was way beyond his ability to pay. CM Vijay and Minister Rajmohan deserve all the appreciation.
அதிர்ச்சி வீடியோக்கள்
7 முதல் 16 வயது சிறுமிகளுடன், வீரமணி இருந்த வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
``கைது செய்யப்பட்ட சாந்தி, கணேசன் ஆகியோரின் செல்போன்களில் வீடியோ காட்சிகள் சிக்கின. சிறுமிகளை வைத்து வீரமணியிடம் சாந்தி, கணேசன் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்'' - போலீஸ்
#gemveeramani #gemgranites #pocsoact #tnpolice #thanthitv