இந்த ஆள அடி,
கொஞ்சம் தனியா, துண்டா தான் தெரியுது 🤣🤣
ம��க பெரிய ஒரு வதை சட்டத்தை
அனுபவித்து போராட்டக் களத்திற்கு வந்த @mkstalin
என் தலைவனை பேசிய நபரை இப்படி தான் அடிக்கனும் 💥💥
இன்று #சட்டசபையில் முதல்வர் விஜய்யின் அறச் சீற்றத்தைப் பார்த்த பிறகு பழைய பெருச்சாளிகள் கொஞ்சம் ஆடித்தான் போயிருப்பார்கள். முருகப்பெருமான் அடித்து ஆடுகிறான்!
#முதல்வர்விஜய்
அத்தனைக் கோபத்திலும் “ஆபாசமாய்”பேசாமல்.. ஆதாரப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, அரசியல் பூர்வமாக பேசினார் முதல்வர்.
ஒருமணிநேர கூச்சலுக்கு நடுவே சிறிதும் சமநிலை தவறாது முழு உரையை முடித்தார். அரசியல் விருப்பு வெறுப்புகளை தாண்டி, இவரிடம் கற்றுக்கொள்ள பல பாடங்கள் உள்ளன.
நாகரீக அரசியலின் நட்சத்திரம் ⭐️ #CMVijay
நிலக்கோட்டை பொன்னம்மாள் (காங்கிரஸ்)
பாப்பா உமாநாத் (சிபிஎம்)
பாலபாரதி (சிபிஎம்)
பூங்கோதை ஆலடி அருணா (திமுக)
கீதா ஜீவன் (திமுக)
விஜயதரணி (காங்கிரஸ்)
இவர்களெல்லாம் தற்காலிக மற்றும் மாற்று சபாநாயகராக இருந்து சபையை நடத்திய வரலாறு உண்டு.
முதல் முதல்ன்னு ஒரே உருட��டா உருட்டாதீக தற்குறீஸ்.
என்ன அமைச்சர் சார் பேச்சு வார்த்தையே நடத்தாம நடத்தினதா சட்டசபைலயே பொய் சொல்லி இருக்கீங்கன்னு தூய்மை பணியாளர்கள் சொல்றாங்க..
சும்மா வாய் இனிக்க இனிக்க பேசாம அவங்க கேக்குறத செய்ங்க
மிக சாதாரணமான கீழ் நடுத்தர வர்க மக்கள்,அடித்தட்டு மக்கள். தாங்கள் திரையில் ரசித்த ஒருவரை நேரில் பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
உண்மை���ில் மனிதர்கள் இவ்வாறுதான் சிரித்து வாழவேண்டும். ஆனால் அன்றாட வாழ்விய சிக்கல்களில் அது சாத்தியமற்று போகிற போது,சிறு கீற்றுகளை பற்றி சந்தோஷம் காண்கிறார்கள்.
இது ஏன் திமுகவினருக்கு எரிகிறது?
அடுத்து 2031 தேர்தலிலும் ஸ்டாலின் தோற்றுப் போகணும்.,
திமுக ரெண்டா உடையனும்.,
கட்சில இருக்கிற எல்லாரும் அடிச்சுட்டு சாகனும்.,
கடைசி காலத்துல ஸ்டாலின் ஜெயிலில் களி திங்கணும்.,
தமிழ்நாட்டுல திமுக இருந்த தடமே தெரியாம போகணும்.,
ஊழல் பண்ண அத்தனை திமுக ஆட்களுக்க��ம் ஆயுள் தண்டனை கிடைக்கணும்.,
இனிமேல் ஸ்டாலின் குடும்பத்துல இருந்து ஒருத்தன் கூட அரசியலுக்கு வரவே கூடாது.,
தமிழக வரலாற்றில் ஸ்டாலின் குடும்பத்தின் பெயர்களை முற்றிலுமாக அழித்து ஒழிக்க வேண்டும்.,
சொன்னதை எல்லாம் செஞ்சு கொடு கருப்பா.,