நேரம் கிடைக்கிறப்ப ஊர சுத்திப் பாருங்க. தெரியாத தெருக்கள்ல நடந்து பாருங்க. ஆசிரமங்கள���க்கு போயிப் பாருங்க. இல்லனா அது கூட வேணாம், தினமும் வேலைக்கோ இல்ல Collegeக்கோ போறப்ப ... bus stand, Railway station சுத்தி நாலு பேரு எப்படி வாழுறாங்க, என்ன பேசிக்கிறாங்கனு கவனிங்க...❣️💯
மத்த மக்களுக்கு என்ன வேணுமோ அத செஞ்சுத்தரதுக்கு இல்ல. உங்கக்கிட்ட என்ன இருக்க���, அத எப்படி நீங்க appreciate பண்ண மறக்குறீங்கனு realize பண்ண. அவங்கிட்ட அது இருக்கு ஆனா எங்கிட்ட இல்லனு கவலப்படுற நீங்க, நம்ம கிட்ட இதுவாச்சும் இருக்கே எவ்ளோ பேர் இது கூட இல்லாம இருக்காங்கனு ஏன் யோசிக்க மாட்றீங்க. !?❣️
Look around before you look up someone is praying for the life you're living 💯
திமுக-வை எதிர்த் தரப்பாக கட்டமைப்பதில் பெறும் வெற்றியை ஈட்டியுள்ளது தவெக. ஆனால், தவெக-வின் எதிர்த் தரப்பாக தன்னை நிலை நிறுத்திக்கொள்வது இன்றைய நிலைமைக்கு திமுக-வுக்கு மிகவும் சவாலானது. விஜய்-யை எதைச் சொல்லியும் நெருக்க முடியாது. பாஜக ஆள் என்றோ, சமூக நீதிக்கு எதிரானவர் என்றோ ஒதுக்க முடியாது. ஒரு கறாரான பா���்வையில், தவெக-தான் Gen Z இளைஞர்களின் திமுக.
இதிலிருந்து மீண்டு எழ, திமுக இன்னும் வழமையான யுத்திகளையே கையாளுமானால் அதன் இருப்பே கேள்விக்குள்ளாக்கபடும். ஒரு Neo DMK-வாக தன்னை வடிவமைத்துக் கொள்ளாதவரை, தவெக-வை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்��ேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற ��ல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
திமுகவை பல விஷயங்களில் ம���க காட்டமாக விமர்சித்துள்ளேன். ஆனால் மற்றவர்கள் செய்த தவறுக்கு திமுக போன்று சிலுவை சுமந்த கட்சி எதுவும் இல்லை என்பதை சொல்லுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
@arivalayam #DMK @mkstalin
Hope Sabareesan kinds will be kept away from Arivalayam walls at least here after. DMK will have to work once again as a grassroots movement only prioritising the field level cadres and not moneybags / caste sangam leaders.
#TNElections
ஏற்கனவே Stiff-neckedஆ இருக்குற கூட்டணில தேமுதிக, மத்த கட்சிகள் உள்ள வரும்போது எல்லோரோட சமரசங்களும் அவசியமாகுது.
ஆனா காங்கிரஸ் மாதிரி பண்ணையார் புன்னகைங்களுக்கு ஏத்தி கொடுத்துட்டு மத்தவங்கள Adjust பண்ணிக்க சொல்றதுகான விமர்சனங்களையும் விளைவுகளயும் கழகம் Face பண்ணி தான் ஆகணும்.
41 பேர் மரணத்துக்கு விஜய் காரணமா இல்லையான்றதெல்லாம் அப்புறம் பே��ிக்கலாம்.. முதல்ல ஒரு தலைவனா, சம்பவம் நடந்தப்ப, நடந்து முடிச்சதும், நடத்து அடுத்த சில வாரங்கள், மாசங்கள் எப்படி அதை கையாண்டப்��ன்றது தான் மேட்டர்... உடனே சென்னைக்கு ஓடிப்போகாம குறைந்த பட்சம் கரூர்ல இருந்திருக்கலாம் இல்லைன்னா திருச்சிலயாவது இருந்திருக்கலாம். இல்லைன்னா ஏர்போர்ட்ல இதை பத்தி கேக்குறப்ப கோழை மாதிரி ஓடாம நின்னு வருத்தத்தை பதிவு பண்ணியிருக்கலாம். சென்னையிலையாவது அடுத்த நாள் பத்திரிகையாளர்களை சந்தித்து இத பத்தி பேசி இருந்திருக்கலாம்... மாசக் கணக்குல சைலன்ட் மோடுக்கு போயிட்டு அதை திமுக ம��ல பழியை போட்டு தப்பிக்க பாத்தது தான் விஜய் இத கையாண்ட லட்சணம்... தார்மீகப் பொறுப்பை ஏத்துக்க கூட துளி கூட மனசு இல்ல.... ஒரு தலைவனா மொத்தமா தோத்து போயிட்டாப்புல...
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கிய, மூன்று சிறப்பு இணையப் பக்கங்களைத் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டேன், அவை:
தமிழ்மக்கள் குழந்தைகள���க்குத் தமிழில் பெயர் சூட்டத் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின், சீரிய வழிகாட்டுதலின்படி, தமிழில் பெயரிட உதவும் வகையில், சுமார் 32,000 பெயர்களைக் கொண்ட: அன்புக் குழந்தைகளுக்குத் ‘தமிழில் பெயர்கள்’ (https://t.co/nFAb8fHA7m),
தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட, 167 தமிழ் அறிஞர்களின் சுமார் 5,000 படைப்புக்களை இணையத்தில் படிக்க: ‘நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்’ (https://t.co/gHeUYMEogn),
தமிழர்களின் நாகரீகம், கலை, பண்பாடு ஆகியவற்றை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள: ‘தமிழ்நாடு பண்பாட்டு மின் நிலவரை ஏடு’ (https://t.co/cHDMpCXgiz)
நமது மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டை இணையவழியில் உலகெங்கும் கொண்டு சேர்க்கவல்ல இந்த இணையப் பக்கங்களை வெளியிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.
I have written to Hon’ble Tamil Nadu CM Shri @mkstalin expressing Karnataka’s strong support for a renewed national conversation on Union–State relations.
Federalism is not a political demand - it is part of the basic structure of our Constitution. Over the years, increasing centralisation in fiscal and legislative matters has disturbed the delicate balance envisioned by our Constitution makers.
States must have the authority and fiscal space to fulfil the responsibilities entrusted to them. India’s strength lies in cooperative federalism, constitutional trust, and respect for diversity.
I will urge the Union Government to provide an institutional platform - such as a revitalised Inter-State Council - for all States to deliberate and restore balance in our federal structure.
Karnataka stands ready to engage constructively in strengthening India’s democratic and federal framework.
#Federalism
ஒருவருக்கு இன்னொரு முகம் இருக்குமோ என்ற சந்தேகம் இல்லாமல் அனைவரும் ஒருவரை புகழ முடிவதே அவருடைய உன்னதமான வாழ்க்கைக்குச் சான்று. சங்கரய்யா, நல்லக்கண்ணு போன்ற தலைவர்களை இனி காண்பதரிது. I congratulate the TN government for having bestowed தகைசால் தமிழர் award upon both of them. #நல்லக்கண்ணு
கிளாம்பாக்கம் bus standனுன backbag எடுத்துகிட்டு பல மயில்சாமிகள் வருவாங்க 🤦♀️🤦♀️
தமிழ்நாட்டுல தான் ஒழுங்க ticket எடுத்து travel பண்றவங்கள தான் இவனுங��க வெச்சி செய்வானுங்க😡
#Railway_department
ச்சை இவன் வீடியோவ டிஎல்ல கொண்டு வராதீங்கடா எரிச்சலா வருது இவன் பேசுறத கண்டாலே. பதவி வெறில day by day he has totally become a manipulative piece of shit. Stalin has been such a statesman in this whole episode. This asshole is just gaslighting Anils in daylight.