தமிழ்நாட்டில் இருந்து இப்படி வேற மாநிலஙாகளுக்கு இப்படி கழிவுகள் போவது மாதிரி தெரியவில்லை, அனால் கேரளா மற்றும் ஆந்திரா மாவட்டத்தில் இருந்து எப்படி தான் கழிவுகள் தமிழ்நாட்டில் வருகிறதோ..
பணத்தை வாங்கி மக்களை பொருப்படுத்தால் இப்படி இயங்கும் நிறுவனங்கள் எப்போது தான் முற்றிலுமாக ஒழிக்கப்படும்??..
விஜேவீர சஹ்ரான் பிள்ளைகளைப் போல பிரபாகரனின் மகனை ஏன் பாதுகாக்கவில்லை?
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய ரவூப் ஹக்கீம் MP
இவன் அடுத்த வியாபாரி சந்திரிகா ரணில் மைத்திரி மகிந்தா கோட்டா என எல்லோருக்கும் பணிவிடை செய்துவிட்டு இப்போ அநுரவை பார்த்து கேக்கிறார்
"கூடுதல் விலையில் மட்டுமே மது விற்பனை செய்வோம்.."
எம்.ஆர்.பி. விலைக்கெல்லாம் மதுவைத் தர முடியாது.. வாடிக்கையாளரிடம் கறார் காட்டிய டாஸ்மாக் விற்பனையாளர்..
#Chennai |#TASMAC | #Liqour | #Argument | #PolimerNews
முதல்வருக்கு இது ஒரு சவால்.
ஒன்றரை ஏக்கர் கோவில் நிலத்தில் அடுக்குமாடி வீடுகளை கட்டிய நிறுவனம் = பாஷ்யம்
ஆழ்வார்பேட்டையில் இடிக்கப்பட்ட ஹோட்டல் = கிரவுன் பிளாசா
அனுமதி பெற்ற நிறுவனம் = பாஷ்யம் (ஒரு சதுர அடி - 33,000 ரூபாய்)
சட்டவிரோதமாக கோவில் நிலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கும், சட்டவிரோதமான, விதிகளை மீறிய க்ரவுன் பிளாசா அடுக்குமாடி குடியிருப்புக்கும் கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கள்.
உங்கள் நேர்மையை வாழ்த்துகிறோம் @TVKVijayHQ@CMOTamilnadu
கடலூரில் குறிஞ்சிப்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகளை முறைகேடாக எடுத்துச் சென்ற பொறுப்பாளர் மற்றும் காவலர், பெற்றோரிடம் சிக்கினர்.. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
#Cuddalore#IllegalActivities#EggTheft#NewsTamil24x7
TVK government should reopen the corruption case against Vaithilingam and initiate an action against DVAC officials who did not even inform the complainant about the closure of the case.
Investments follow where infra is. Other states are building them while are cancelling or putting them on hold. How do you expect to grab investments then??? @CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசாங்க பணத்தை, வளங்களை திருடியவர்கள் உலகையே சுற்றி ஒய்யாரமாக வளம் வர, அரசை நோக்கி கேள்வி எழுப்புவோர்களை மட்டும் குறிவைத்து கைது செய்வது என்பது ஜனநாயகம் அல்ல முதலமைச்சரே!
இதே நிலை தொடருமானால் உங்களுக்கும் (தவெக அரசுக்கும்) அவர்களுக்கும் (திமுக அரசுக்கும்) என்ன வித்தியாசம்?
மாற்றம் கட்டமானப் பொருட்களான ஜல்லி, எம் சாண்ட்டில் வந்திருக்கிறது நண்பர்களே. அடித்தட்டு, நடுத்தர வர்க்கம் தங்கள் கனவான வீடு கட்ட இனி செலவு மேலும் அதிகமாகும். நல்லாருக்குங்க மாற்றம் @CMOTamilnadu !
தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தொழிற்சாலையை அமைக்க ரூ.15,000 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது இந்நிறுவனம்.
இந்தத் திட்டம் 45,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் 5,000 நேரடி வேலைகளும், 40,000 மறைமுக வேலைகளும் அடங்கும். ஆனால் இப்போது அந்தத் திட்டம் ஆந்திராவுக்கு நகர்ந்துள்ளது.
#தவெக அரசின் கேடுகெட்ட செயல்.
கீர்த்தனா தொழிற்துறை அமைச்சராக பணியாற்றுவது தமிழ்நாட்டுக்காகவா? இல்லை தன் தாய்வீடு ஆந்திராவுக்காகவா?
மாரிதாஸ் அவர்கள் அமைச்சர் கீர்த்தனா அவர்களைப் பற்றி ஒரு பொய்யான AI புகைப்படத்தை வைத்து வெளியிட்ட அவதூறு பதிவுகள் தவறு. அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், இதைவிட இழிவாக ஒரு பெண்ணைப் பற்றி பேசிய முக்தார் என்ற நபர் இன்றளவும் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை! ஏன்?
எதனால் இந்த பாரபட்சம்?
மாரிதாஸ் அவர்கள் தொடர்ச்சியாக தவெக அரசாங்கத்தை விமர்சித்து வந்ததால் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.
பொதுத் தளங்களில் செயல்படுபவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். யானையாகவே இருந்தாலும், ஒரு அடி சருக்கினால் அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம்.
விரைவில் மாரிதாஸ் அவர்கள் பிணையில் வெளிவந்து, தொடர்ந்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டும்.
நம் இயக்கத் தோழர்களுக்கு நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். பொதுத் தளங்களில் மிகவும் நாகரிகமான விமர்சனங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும்.
அறமற்ற விமர்சனங்கள் பின்னடைவை மட்டுமே ஏற்படுத்தும்!
Police firing on Alangulam palm climber has reignited the debate: why can't the Tamil Nadu government, which runs TASMAC outlets, allow farmers to tap toddy?
லாரியில் போனால்தன கண்டுபிடிப்பீங்க..
தமிழ்நாட்டில் இருந்து கட்டுமான பொருட்கள் கேரளாவிற்கு ரயிலில் கொண்டு செல்லப்படுகிறது
இடம் : குமரி மாவட்டம் இரணியல் இரயில் நிலையம்
நீங்க விமானத்தில் கொண்டு போனாலும் நாங்க கண்டுபிடிப்போம்.
-சீலன் தமிழன்