நாங்களும் போதைக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறோம்.. அண்ணாமலையின் We The Leaders இயக்க கொடியை சுமந்தபடி அவருக்கு ஆதரவாக 28 கிலோ மீட்டம் ஓடி வந்தோம்.. இயற்கையே எங்க கூட நின்று வழிநடத்துகிறது.. பொள்ளாச்சியில் உள்ள ரன்னர்ஸ் டீம் சார்பாக நடந்த விழிப்புணர்வு..
#Coimbatore | #Annamalai | #Maanadu | #WeTheLeaders | #PolimerNews
நிச்சயம் இவரை போல் ஒருவர் தமிழ்நாட்டிற்கு தேவை.. அண்ணாமலையை பின்பற்றுவதற்கு இது தான் காரணம்..!
Annamalai Maanadu | We the Leaders |
#Newstamil24x7#Pollachi#Annamalai
மாநாட்டு திடலுக்கு உள்ளே கூடியிருந்த கூட்டத்தை மட்டும் பார்த்துவிட்டு போனால் எப்படி?
வெளியேயும் ஒரு முறை பார்த்துட்டு போங்க🤷♂️
டேய் திஜகன்ஸ் உங்களால இதெல்லாம் கனவுல கூட நினைக்க முடியாது சாரி😂
#Annamalai
நமது @WTLFoundation மிகவும் இளமையான அமைப்பு. நமது அமைப்பின் தலைவர்களில், 54% பேர், 39 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதும், ஏற்படுத்தப் போவதும் இந்த இளைஞர்கள்தான்.
"உழைப்பால் உயர்ந்த மனிதர் பின்னாடி நிக்குறோம்.. சினிமா மோகமோ பிரபலம் அப்படிங்குற எண்ணமோ கிடையாது.. அவரால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் கொடுக்க முடியும்.."
@annamalai_k#Annamalai#WeTheLeaders#Pollachi
வாகை சூடிய முதல் மாநாடு!
“போதை இல்லா தமிழகம்” விழிப்புணர்வு மாநில மாநாடு – பொள்ளாச்சி
இந்த மாநாட்டிற்காக இரவு பகலாக அயராது உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..
நன்றி! நன்றி!!
மாற்றுவோம்.. மாறுவோம்..
போதை இல்லா தமிழகம் உருவாக்குவோம்!
Thalaivar Annamalai live in
Polimer news
Thanthi TV
Puthiya Thalaimurai
Jaya TV
Tamil Janam
News 18 Tamil Nadu
News Tamil 24×7
Malaimurasu TV &
18K watching in Annamalai official YouTube channel etc....
பதவி மாறலாம்...
காலம் மாறலாம்...
சூழ்நிலைகள் மாறலாம்...
ஆனால் ஒரு உண்மையான தலைவரின் தொண்டர்களின் மீது கொண்ட அன்பும், அக்கறையும், பாசமும் என்றுமே மாறாது.
"என்றும் மாறாத அன்பும் பாசமும்..."
அண்ணாமலை வெறும் GenZ-களை மட்டும் கவரக்கூடிய தலைவன் கிடையாது...
பல Generation-களை கண்டவர்களையும் கவரக்கூடிய தலைவன்
இந்த காணொளி சிறந்த உதாரணம்...
ரூ200 கொடுத்து வரக்கூடிய கூட்டமும் அல்ல...
சினிமா கவர்ச்சியில் அடிமைப்பட்டு ஒரு நடிகரை பார்க்க வரக்கூடிய கூட்டமும் இல்லை
#Annamalai