@AnuSatheesh5 சிறப்பான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி. அனுமனைக் குறி��்து ஒரு அழகான கவி தமிழில் உள்ளது.
அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆகி, ஆருயிர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அருளிக்காப்பான்
@MaridhasAnswers@Sumamega இந்தக் குழந்தையைப் பார்க்கும் பொழுது என் கண்கள் கலங்குகின்றன. அந்தக் குழந்தையின் பெற்றோர்களை எண்ணும்போது, மனது கலக்கமடைகிறது 😢