#ஆபாசநிதி நெல்லையில் திமுகவினர் சாலை மறியல்
பொதுமக்களை தாக்கிய நெல்லை திமுகவினர்*பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, அங்கிருந்த திமுகவினர் சரமாரியாக தாக்கும்காட்சிவீடியோவில்பதிவாகியுள்ளது. தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது."
Respect to Sanam Shetty for standing her ground and speaking up without fear. True courage is standing for what you believe, even when the crowd is against you.
@ungalsanam 🔥🔥🫅🫅🫅
தமிழ்நாட்டின் புதிய பாடத்திட்டம் குறித்து @imrajmohan
STEAM கல்வி முறை: (Science, Technology, Engineering, Arts, Mathematics) அணுகுமுறை மூலம் அறிவியலோடு கலையையும் இணைத்து கற்பித்தல்.
கதை வழிக் கணிதம்: வெறும் எண்களாக இல்லாமல் கதைகள் மூலமாக கணிதத்தை இனிமையாகக் கற்றுக்கொடுத்தல்.
பாடச்சுமை குறைப்பு: மாணவர்களின் புத்தகப் பை சுமையைக் குறைத்து, கற்றலை எளிதாக்குதல்.
#EducationReform #STEAM #TamilNadu #TNEducation #Rajmohan #ChildCentricLearning
Had a discussion with Vijay Fans club leads about #JanaNayaganInRamCinemas celebrations.
Plans are getting finalized & this will be a grand opening ever in our #RamCinemas
. @TVKVijayHQ : பெரம்பலூர் போலீஸ் வந்து எங்கள் அலட் பண்ணாங்க கொஞ்சம் கூட்டம் ஓவரா இருக்கு அப்படின்னு..
ஆனா கரூர் போலீஸ் எங்கள் அலார்ட் பண்ணவே இல்ல, அவங்களே கொண்டு வந்து எங்களை விட்ட நாடகம் இருக்கே நான் நம்பிட்டேன் அவங்கள....
ஓட்டப்பந்தய வீரர் உதவாநிதியே..
வெத்துவேட்டு கிறுக்குத்தனத்தை
கெத்து என நினைத்து முறுக்கிவிட்டு
மொத்துப்பட்டுத் திரும்பிப்போன புலம்பல் பாப்பா!
சம்பவம் நடந்து சரியாக 24 மணிநேரம் கடந்த பின்பும் மூக்குசிந்தி அழுவதை நீ நிறுத்தவில்லையா பாப்பா?
கொள்கையை வாடகைக்குவிட்டு
கொள்ளையை முழுநேர அரசியலாக்கிய கோபாலபுர கொட்டாவி கொழுந்தே !
உங்கள் குடும்பத்து லட்சணத்தை உங்கள் குடும்பத்தின் மூத்த வாரிசு திரு.மு.க.முத்துவும், திரு.மு.க.அழகிரி அவர்களுமே அக்குவேறு ஆணிவேராக ஊருக்கு முன்னால் தோலுரித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடே என் வீடு
தமிழ் மக்களே என் குடும்பம் என
சினிமா எனும் சிகரத்தை உதறிவிட்டு வந்த தலைவரை முதலமைச்சர் நாற்காலி என்கிற இமயத்தில் அமரவைத்திருக்கிறது எங்கள் தமிழ்நாட்டுக்குடும்பம்!
இது புரியாமல் அழலாமா புலம்பல் பாப்பா? வாயைத்திறந்தாலே பால்டாயில் வாடை அடிக்கிறது..
பின்குறிப்பு : ஆமா, எங்க உங்க அப்பாவ காணோம்?