ஒவ்வொரு ஆரம்ப பள்ளிகளிலும் கட்டாயப் படுத்தி குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டிய குறும்படம் 🙏
இப்படத்தில் நடிக்க துணிச்சலாக முன் வந்து நம் மனதையும் உடலையும் கூனி குறுகச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திய “ஆண் தேவதை” களுக்கு நன்றி ❤️
.
#SexEducation#ChildAbuse#GoodTouchBadTouch #Awareness #SidAwsm
காலையிலேர்ந்து மன உளைச்சல் நாலு இளையராஜா பாட்ட கேட்ட அப்புறம் தான் மனசு நிம்மதியாச்சு..
ஏன் மன உளைச்சல் ?
அது இளையராஜா பேசுற வீடியோவ யுட்யூபல கேட்டதனால வந்துச்சு..
@tn_foodsafety வேளாங்கண்ணி கடற்கரை முழுவதும் கெட்டுபோன மீன் மற்றும் கலர் சேகரிக்கப்பட்ட மீன் திறந்தவெளியில் வைத்து விற்பனை நடைபெறுகிறது அதனை தடுக்க வழி வகை செய்யவும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் இதனை உண்டு பல உடல் உபாதைகளை அனுபவிக்கின்றனர்.

#QRCode மூலமா ஒரு Information Store பண்ணி அதை எப்படி நம்மளோட தேவைக்கேற்ப பயன்படுத்துறது அப்டினு இந்த பதிவில தெரிஞ்சுப்போம். நிறைய பேருக்கு இது பற்றி தெரிந்து இருக்கும் தெரியாதவர்கள் எப்படி இதை பயன்படுத்துறது அப்டினு தெரிஞ்சுக்கோங்க.QR Code generate பண்ண நிறைய இணையதளங்கள் இருக்கு
முதலமைச்சருக்கு எத்தனையோ பட்டங்கள் வரலாம்... ஆனால் ஹெச் ராஜா சொன்ன
"Stalin is more danger than kalaingar"
என்ற பட்டம்தான் பொருத்தமானதாகும்.
- முன்னாள் ஒன்றிய அமைச்சர்
அண்ணன் திரு. ஆ. ராசா MP.,
விலங்குகள்தான் நமக்கு மிகவும் இணக்கமான நண்பர்கள்.
அவர்கள் நம்மை எந்தக் கேள்வியும் கேட்பதில்லை.
அவர்கள் நம்மை எவ்வித விமர்சனமும் செய்வதில்லை.
நம்பிக்கையால் மட்டும் நம்மோடு இருக்கிறார்கள்.
---ஜார்ஜ் எலியட்
#தும்பிமாதஇதழ்