3 ஆண்டுகளில் ஜிபே மூலம் 25 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் ஆய்வாளர்.. திரும்பப் பெறப்பட்ட சிறந்த பணியாளருக்கான சான்றிதழ்..!
#Ramanathapuram | #Bribe | #Police | #PolimerNews
🏆 T20 World Cup 2007
🏆 World Cup 2011
🏆 Champions Trophy 2013
🏆 Asia Cup 2010, 2016 & 2018
#OnThisDay in 2020, MS Dhoni announced his retirement from international cricket. 🇮🇳🧤
The captain who conquered every ICC trophy, led India through an unforgettable era and built a legacy that remains unmatched. 🏆📸
16 years of greatness. One legendary Captain Cool. 🐐💙
#MSDhoni #India #Retirement #Sportskeeda
முதல்வர் படத்தை வரைந்ததில் ரொம்ப சந்தோஷப்படுகிறேன்.. ஓவிய அகாடமி மாணவ மாணவிகளால் 80 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சாதனை முயற்சியாக வரையப்பட்ட முதலமைச்சர் விஜய்யின் பிரம்மாண்ட ஓவியம்..
#INDIA | #Kanniyakumari | #80IndependenceDay | #TVK |#CMVIJAY | #Kanniyakumari | #PolimerNew
40 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் அறந்தாங்கி வீரகாளியம்மன் கோவில் தெப்பக்குளம்...
தெப்பத் திருவிழா நடத்துவதில் இருந்த சிரமத்திற்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பர்வேஸ் நடவடிக்கை
#Pudukkottai | #Festivals | #Temple | #Lake | #PolimerNews
அரசு கஜானா வருவாய் குறித்த கேள்விக்கு அதிரடியாகப் பதில் அளித்த நிதியமைச்சர் மரிய வில்சன்
CMVijay | TN Assembly | Delimitation | MariWilson
#Newstamil24x7#TNAssembly2026
கர்நாடகாவில் குட்கா மற்றும் பான் மசாலாவுக்கு ஓராண்டு தடை. புகையிலை, நிகோடின் கலந்த பொருட்களின் விற்பனை மட்டுமின்றி, உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் போக்குவரத்துக்கும் இந்தத் தடை பொருந்தும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடக உணவு பாதுகாப்புத்துறை இந்த நடவடிக்கை. கர்நாடகா முழுவதும் தடை அமல்
#Karnataka #FoodSafetyDepartment
"எனக்கு மொழி ஒரு தடைதான். அன்றைக்கு கொஞ்சம் கோபப்பட்டுவிட்டேன். நான் பிறந்தது பாண்டிச்சேரி; வளர்ந்தது திருவாரூர்; என்னைத் தத்தெடுத்தது ஆர்.கே.நகர். எங்களுக்கு அவையில் இதுதான் முதல் முறை. நாங்கள் கற்றுக்கொள்வோம். We will comeback strong." - மரிய வில்சன்
#MarieWilson | #TVK | #TNAssembly