#COVID19 பெருந்தொற்று காலத்தில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டுச் செயல்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது.
அரசுக்கு வழிமுறைகள் - ஆலோசனைகளை வழங்கிட எனது தலைமையில் அனைத்து சட்டமன்றக் கட்சிகளை உள்ளடக்கிய ஆலோசனைக் குழு இன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம், மாண்புமிகு தமிழக முதலமைச்சரை @mkstalin சந்தித்து வழங்கினோம். உடன் @tkrcpim.
கூடுதலாக கட்சியின் தமிழக MP க்கள் & MLA -க்கள் ஒரு மாத ஊதியத்தையும் நிவாரண நிதிக்கு அனுப்பவுள்ளனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் ஓடை பட்டியை சேர்ந்த Dr. சண்முகபிரியா, மதுரை அனுப்பானடி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தார்.
8 மாத கர்ப்பிணியான அவர், கொரோனா தொற்றில் பலியான செய்தி மனதில் இடிபோல் இறங்கியுள்ளது.
மாண்புமிகு @PMOIndia அவர்களிடம் தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் #COVID19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி வாயிலாக விளக்கி ஒன்றிய அரசின் ஒத்துழைப்பைக் கோரினேன்.
தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தான கோரிக்கையைப் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.
முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் #COVID19 நிவாரணத்தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை, பால் விலை குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு புதிய துறை, தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டின்கீழ் #COVID19 சிகிச்சை என மக்கள் நலன்காக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டேன்.
நாங்கள் ஊடகங்கள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தியதால் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டுமென இப்போது தமிழக முதலமைச்சர் @CMOTamilNadu பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஸ்டெர்லைட்டைத் திறப்பதற்கு ஆர்வம் காட்டும் பாஜக அரசு இதை செய்யுமா?
தடுப்பூசி தயாரிப்பில் பொதுத்துறை நிறுவனங்களை புறக்கணித்துவிட்டு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது ஏன்?
தேவையை கவனத்தில் கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசிகளை தயாரிக்க அனுமதியை வழங்குவதோடு, அத
ற்கான நிதியை வழங்கி உற்பத்தியை முடுக்கிவிட வேண்டும்.
சோசலிசத்தின் உண்மையான நோக்கம், துல்லியமான மனிதகுல வளர்ச்சி - இன்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் நினைவு தினம் #AlbertEinstein#SocialismIsFuture
தனது மகளை கொன்றதாக ஐக்கிய வாசுதேவ் என்ற சத் சங் சத்குரு மீது அவரது மாமனார் போட்ட வழக்கு
தனது மனைவி ஜீவ சமாதி அடைந்துவிட்டதாக சொன்ன வாசுதேவ் மகளை பெற்றவர் வரும் முன்னதாகவே உடலை புதைக்கும் மரபு இருந்தாலும் எரித்துவிட்டார்
1/n
வரும் 2022 ஆண்டிற்குள் இந்தியர்கள் “ஸ்பேசில்” ல் இருப்பார்கள் என கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அவர் சொன்னது “ட்விட்டர் ஸ்பேஸ்” என்று இப்போதுதான் புரிகிறது. @TwitterSpaces @Pun_Starr
தன் கடைசி மூச்சு வரையிலும், பாஜகவிற்கு அடிமைச் சேவகம் மட்டுமே செய்யத் துணிந்துள்ள எடப்பாடி நிர்வாகத்தின் அவல நிலையில் வெளிப்பாடே இது.
தமிழகஅரசு உடனடியாக இந்த தவறை திருத்தியமைக்க வேண்டும். ஈ.வே.ரா பெரியார் பெயரிலேயே அந்த சாலை அழைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
#PeriyarEVRRoad
சென்னையில் உள்ள ஈ.வே.ரா பெரியார் சாலையின் பெயரை மாற்றி அமைத்துள்ள தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது ஆகும்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சூட்டப்பட்டு, பல ஆண்டுகளாக தொடரும் அந்தப் பெயரை, காபந்து அரசாங்கம் மாற்றியிருக்கிறது.
#பெரியார்_ஈவெரா_நெடுஞ்சாலையை GRAND WESTERN TRUNK ROAD என மாற்றியிருப்பது பெரியாருக்கு எதிராக வெறுப்பைக் கக்குவோரின் திட்டமிட்ட #அற்ப_செயலாகும்.
அதிமுக இடைக்கால அரசு இதற்கு உடந்தையாக இருப்பது வெட்கக் கேடான அவல நிலையாகும்.
சனாதனிகளின் இப்போக்கை விசிக வன்மையாக கண்டிக்கிறது.
திருப்போரூர் தொகுதியில் பெருமாள்ஏரி என்னும் கிராமத்தைச் சார்ந்த #கதிரவனைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர்.
பானை சின்னத்துக்கு ஓட்டு கேட்டாயா என்று கேட்டு கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
அரசே, பாமக சாதி வெறியர்களைக் கைது செய்.
#casteAtrocities#ArrestPMKGundas