விஜய் திறந்த வைத்த மேட்டூர் அணையின் தற்போதய நிலவரம்...
இவனுக இந்த மா நிலத்தை முழு நாசம் செய்யாமல் ஓய போவதில்லை.. நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத, தெரிந்து கொள்ள ஆர்வமும் இல்லாத, உழைப்பதற்கு விரும்பாத, திரிஷா தான் விருப்பம் என்று சுற்றும் ஒரு தரங்கெட்ட அரசை தேர்வு செய்ததன் வினை இது...
இதற்கு 6 கோடி ரூபாய் செலவு செய்துவிட்டு லண்டன் ஜாலி பண்ண போய்விட்டார் விஜய்.. லண்டனில் இவனுக கூத்தடிக்க மக்கள் வரிப்பணம் 11கோடிக்கும் மேல் செலவு. உருப்படுமா தமிழகம்...
@THINKGasIndia கார் ஆட்டோ ஒட்டி எங்கள் வாழ்க்கை பிழைப்பிற்காக அவர்கள் செய்யும் அடாவடித்தனத்தை பொறுத்து கொண்டு இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. முடிந்தால் இது போன்ற நபர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்..4
@THINKGasIndia@sunnewstamil
@THINKGasIndia இந்த கேள்வியை கேட்ட காரணமாக என்னை CNG நிரப்ப விடாமல் உங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் என கூறி ��வுடி தனம் செய்து என்னை அங்கு இருந்து திரும்பி அனுப்பி வைத்தனர். அங்கு பணி செய்யும் ஊழியர்கள் ரவுடித்தனம் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறது,..3 @THINKGasIndia
செல்லுங்கள் என அதன் உரிமையாளர் கூறுகிறார்.இது குறித்து நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் கொடுத்தால் அது எங்கள் நேரடியான கடை இல்லை. அவர்கள் எங்களின் பிரான்சி அமைப்பு என கூறுகிறார்கள். தரம் இல்லாத உணவு பொருள் @foodsafetygov அதனை கேட்டால் மனம் கெட்ட வார்த்தைகள்.
@TeaBoyIndia மனம் மரியாதை இல்லாமல் இருந்தால் தாம்பரம் காந்தி சாலையில் உள்ள இவ���்கள் இடத்திற்கு செல்லுங்கள். இன்று நான், Dr நிசார் அகமது மற்றும் பத்திரிகையாளர் திரு பன்னீர் செல்வம் இங்கு தேநீர் அருந்த சென்றோம். அப்போது அங்கு இருந்த உணவு பொருட்கள் நல்ல இல்லை என கூறிய போது வெளியே 1/2
என்ன சொல்லுறீங்க @V_Senthilbalaji தான் இந்த 41 கொலைக்கு காரணம்மா.. அது நாளே திமுகவிக்கு பலிக்கிடையும் செந்தில் பாலாஜி தானா 🤡💯
கூடியே விரைவில் #திமுக குடும்பம் தப்பிக்கே எவன் எல்லாம் சொம்பு தூக்கினான்னு அவனையெல்லாம் பலிக்கிடை ஆக்கே முடிவுப்பண்ணிட்டாங்குளாம��� திமுக.
#DMKFailsTN
@Mr_GK_Tamil எனக்கு ஒர் சந்தேகம் பூனை வீட்டில் அல்லது கடையில் இருந்தால் ஆஸ்மா நோய் வரும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா? அல்லது இதுவும் உருட்டா? கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.. சிலர் 🐱 🐱 🐈 கண்டால் கடுப்பாய்ங்க பிரதர். அவர���கள் செய்வது பார்த்தால் எனக்கு மனசு கஷ்டமாக இருக்கிறது..