ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5th Asian Para Games 2026-ல் இந்தியாவுக்காக 3 தங்கம் - 5 வெள்ளி - 7 வெண்கலம் என 15 பதக்கங்களைக் குவித்த நம் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை இன்று நேரில் பாராட்டினோம்.
நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் Para Athelets-க்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நினைகூர்ந்து, நம் வீரர்கள் அன்பையும் - மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
தங்கைகள் கஸ்தூரி ராஜாமணி, பேபி சஹானா ரவி, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன், துளசிமதி முருகேசன், சந்தியா விஸ்வநாதன் - தம்பிகள் மதன், சிவராஜன் சோலைமலை, நவீன் சிவக்குமார், தர்மராஜ் சோலைராஜ், ருத்திக் ரகுபதி, சுதர்சன் முத்துசாமி, சரவணக்குமார், ஹரிஸ் என Asian Para Games-ல் சாதித்த நம் மாற்றுத்திறன் வீரர்கள் இன்னும் பல்வேறு வெற்றிகளைப் பெற வாழ்த்தி மகிழ்ந்தோம்! 1/2
@Karthikravivarm followers and social media handle irukkunu , without evidence fake news parapuna legal actions thaans. legal action is fundamental rights.
@Karthikravivarm@Seeman4TN TVK seems have 5 yrs script ready - like cinema production unit. if A- do this, if B do this. plan and alternative plan. difficult for oppositions unless people aware