🔥🔥 #JanaNayagan — 24 JULY! 🔥🔥
Tickets ON SALE at @cineworld and the show count is ABSOLUTELY INSANE!
Years from now, people will ask if you were there. Make sure your answer is YES.
This isn’t just a film. It’s a goodbye to the man who gave us everything. UK 🇬🇧 — we need you in those seats. We need you going MAD. We need you NOW.
Share it far and wide and let’s make this the biggest send-off Tamil cinema has ever seen! 🧨🧨🧨🧨
#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்திற்கு வந்தார்.
விஜய் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இன்னும் சற்று நேரத்தில் இணைகிறார்.
அதேபோல் செங்கோட்டையனின் ஆதரவாளரான முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்டவர்களும் பனையூர் அலுவலகம் வருகை.
#TVK | #TVKVijay
தமிழ்நாடு காவல்துறையில் வலுக்கும் நிர்வாகக் குளறுபடிகள்
காவல் பயிற்சிப் பள்ளிகளில் அதிகபட்ச பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே என்றிருக்கும் நிலையில், சுமார் 84 காவலர்கள், 7 முதல் 14 ஆண்டுகள் வரை தொடர்ந்து பணியாற்றி வருவதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அதிலும், தற்போதைய சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. வெங்கட்ராமனும், முன்னாள் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலும், பதவிக்காலம் முடிந்த காவலர்களை உடனடியாக அவர்களது தாய்ப் பிரிவுக்குத் திருப்பி அனுப்பக் கோரி குறிப்பாணை (மெமோ) அனுப்பியும், அவர்கள் மாற்றப்படாமல் இருப்பது தமிழக காவல்துறை யாருடைய தலைமையின் கீழ் இயங்குகிறது என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
போதிய காவலர்கள் இல்லாததால் பணிச்சுமை, விடுப்பற்ற நிலை என்று காவலர்களின் உரிமைகள் கண்காணிக்கப்படாமல் இருக்கும் சூழலில், நேர்மையாக நடக்க வேண்டிய பணியிட மாற்றங்கள் கூட நடத்தப்படாமல் இருப்பது ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.
ஏற்கனவே, "சட்டம்-ஒழுங்கு என்றால் என்ன?" என்று கேட்கும் நிலையில் தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடியே நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியை வைத்தே காலம் கடத்தி வருகிறது மக்கள் விரோத திமுக அரசு. மக்கள் பெரும் அச்சத்திலும், காவல்துறை முறையான தலைமையின்றித் திணறுவதும் உங்களுக்குத் தெரியவில்லையா @mkstalin?
#housemates ⭐⭐⭐⭐⭐/5
Missed this gem💎 in theatre 🥲...
Best sci-fantasy movie 🍿. The director shows his brilliance in screenplay even from starting .I'm not thinking about this type of story in this movie. really hatsoff to director anna @rajvel_hbk .
plz do watch it 🙏🙏