@Chaintweter hope you have a very minimal knowledge how much temperature has to be maintened for milk products. we used to be keep for 2 days and never it become spoiled milk. Aavin still mentioned 1 day as a expiry day though I used buy additional pockets when shop closed on every Friday.
@moodanmani20 எதுக்கு வரனும். எப்படி வரும். எதிரியை எதிரியாக ட்ரீட் ��ெய்யாமல் நாகரிக அரசியல் செய்தால் இப்படி தான். திமுக ஆதரவாளன் என்று யாரிடமும் சொல்லும் அளவுக்கு அசிங்கப்பட வைத்து விட்டார். அவர் செய்த திட்டங்கள் ஏராளம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மக்களுக்கு அது தேவைப் படவே இல்லை.
Hi all, If anyone needs assistance with Income Tax filing, kindly reach out to @Kolaarism. He charges a minimal fee and very helpful, patiently resolves all queries, and provides excellent support throughout the filing process. Highly recommended. Thanks, bro! 😊
தங்களின் பேராதரவுடன் 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த வருடமும் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் நண்பர்களே.
🙏🙏🙏🙏🙏🙏🙏
With your immense support, we are stepping into our fourth year. We request that you continue to extend your support this year as well, friends.
@iamthachar@thenkaasiyan கட்சியில் பதவியில் இருப்பவர்களே பேசாமல் இருக்கும் போது நாம் ஏன் ஆதங்க பட வேண்டும். ஜென் மோட் போய் அமைதியாக இருப்பதே நமக்கு நல்லது.
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
இந்தப் பெண் சொல்வதை கொஞ்சம் கேளுங்க.
தலைவர் @mkstalin அவர்களே இந்தப் பெண்ணை போன்று மிகவும் அறிவாற்றலுடன் பேசுபவர்களை திமுக கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி வீடியோக்கள் மக்களை சென்று அடைவது மட்டுமே மக்களுக்கு உண்மையை புரிய வைக்கும்
வீடியோ பகுதி ( 1)
@aishwaryyan@TVKVijayHQ மக்கள் தீர்ப்பு கொடுத்து இருந்தா மெஜாரிட்டி ஓட ஆட்சி அமைக்க ஓட்டு போட்டு இருக்கணும் இல்லை? இப்பவும் அவன் ஆட்சி அமைக்க இதர கட்சிகள் போடுற பிச்சை.