வெற்றி ஸ்டிக்கர் தான் 😂
திமுக ஆட்சியில் மார்ச் மாதம் Location tracking device and Panic Button வைப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது
தவெக ஆட்சிக்கு வந்ததும் ஜூன் மாதம் அந்த டெண்டர் ரத்து செய்தது
இப்போது புதிதாக நிதி ஒதுக்கி டெண்டர் விட இருக்கிறார்கள்
மாற்றம் 🤦
நாட்டு துப்பாக்கியால் சுட்டதில்
ஒருவர் உயிரிழப்பு
வேலூர் சேங்குன்றம் பகுதியில் பூவரசன் என்பவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் ஞானவேல் உயிரிழப்பு. ரவி என்பவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை. முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் பூவரசன் நாட்டு துப்பாக்கியால் சுட்டதாக தகவல்
#gunshot #vellore #Police #ThanthiTV
3 YOUTHS ASSAULT A POLICEMAN ON NIGHT PATROL IN ST THOMAS MOUNT
A 34-year-old police constable was assaulted by three men under the influence of alcohol while he was on night patrol at Nazarethpuram in St Thomas Mount, around 11.30 pm on Sunday. The assailants fled before additional police personnel arrived at the spot.
Raja, attached to the crime wing of the St Thomas Mount police station, was conducting night patrol in view of Diwali celebrations when he spotted three men sitting in a dark area at Ambedkar Nagar in Nazarethpuram.
He questioned them about remaining in the area late at night and advised them to return home to avoid any untoward incident. The trio argued with him, claiming that they had the right to remain in their neighbourhood.
When Raja identified himself as a policeman and continued advising them, the men pushed him off his two-wheeler and assaulted him while he was in uniform.
Raja alerted the police inspector, following which additional police personnel rushed to the spot. However, the trio had escaped by then.
Police identified one of the suspects as Satheesh, a resident of the neighbourhood, and began searching for him and his two associates.
#CrimeSelvaraj #Chennai #ChennaiPolice #ChennaiUpdates #PolicemanAttack #StThomasMount #DrunkMenAttackCop #AttackOnPoliceman
(Image: Illustration)
அரசுப் பள்ளியில் தேசியக் கொடியேற்றும் கொடிக்கம்பத்தில் மது பாட்டிலை கயிற்றில் கட்டி ஏற்றி வைத்துள்ள மர்ம நபர்கள்... அதிர்ச்சி சம்பவம்
#Theni | #GovtSchool | #LiquorBottle | #PolimerNews