TN lost its most powerful voice of the people when they voted out the DMK. Now, the State is drifting aimlessly with no ideology, unsure of how to react to the crisis in Delhi, changing names of projects of earlier govt...
What a fall for such a proud, happening State! 🤦🤦♂
பொதுவாகவே தமிழ்நாட்டு மக்கள் சொற்பமாக தான் சுயமரியாதையோடு இருக்கிறார்கள். பெரும்பாலும் தன் மீதான சுய மதிப்பு இல்லாமல் அடிமையாக, ஆட்டுமந்தைகளாக தான் மக்கள் இருக்கிறார்கள். சுயமரியாதைப் பற்றி சிந்திப்பதில்லை. இவர்கள் நடுவில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் !
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
தமிழகம் பெற்றிருக்கும் பரவலான வளர்ச்சி , கல்வி மேம்பாடு , என்னைப் போல அவனும் வளர்ந்து விட்டானே இவைகளுக்கு முதன்மைக் காரணம் திமுக தான் என்பதால் திமுக வெறுப்பை எப்போதும் சுமந்து கொண்டிருக்கிற உயர் வகுப்பினர் , உயர் நடுத்தர பிரிவினர் , சாதிய வாதிகள் , மென் சங்கிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து தவெகவை பாராட்ட காரணங்களை தேடி பதிய ஆரம்பித்திருக்குறார்கள் .
முன்பு இந்த சொகுசு அதிமுகவுக்கு கிடைத்து வந்தது . இப்போது அது தவெகவுக்கு மடை மாறியிருக்கிறது . காரணம் ஒன்று தான் , திமுக வன்மம் !
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia