BJP சொல்றத கேக்கலன்னா அண்ணாவ கரூர் கேஸ்ல உள்ள தள்ளிட்டு ஆதவ் கிட்ட ஆட்சிய குடுத்துருவாங்கனு நெனைக்குறேன். மெஜாரிடி போசுன்னா குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வந்துருவாங்க. எப்புடி பாத்தாலும் கஷ்ட காலம் தான்.
🛑Urgent blood Requirement 🛑
Patient Name: sivakumar
Attender Name : paramaguru
Blood type : O+
Surgery: Cancer surgery
Hospital : Sri Ramachandra Hospital, Porur
Contact no : +91 93458 24501
So the Nvidia CEO can have an affair with an “alleged” Chinese spy honeypot and his own employee, but I have to take the phishing and security awareness and workplace harassment training every year?
ஒரு charity தேவை இருக்கு .. ஒரு student semester fees ..விருப்பமுள்ளவர்கள் mention பன்னுங்க.. student details share பன்றேன்.. you can verify and pay directly to him..
semester fee: 20k,
his father have 5k.. i am raising fund for remaining 15K.. interested people please mention.. 🙏🏼
இந்த youtube பிரபலம் ஈராக்கை சுற்றி பார்க்க போகிறார்
40 டிகிரி வெயிலில் களைத்து ஒரு கடையில் ஜூஸ் வாங்கி குடிக்கும் போது ஒரு இளைஞர் வந்து இவர் கொடுத்த ஜூஸுக்கு பணம் கொடுத்து விட்டு போகிறார்
ஒரு இடத்துக்கு வேனில் பயணிக்கிறார் இவர் இந்தியர் என்று சொன்னதும் அந்த வேன் ஓட்டுனர் இவரிடம் டிக்கெட்டுக்கு காசு வாங்க மாட்டேன் என்று சொல்லிவிடுகிறார்
பின்னர் ஈராக்கின் பழமையான சிதைந்து போன பாபிலோன் நகரத்தை நமக்கு சுற்றிக்காட்டி விட்டு அடுத்து கர்பலா நகருக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் போது காரில் வந்த ஒருவர் இவருக்கு லிஃப்ட் கொடுக்கிறார்
ஈராக்கின் புனித நகரமான கர்பலாவுக்கு 15 கிலோ மீட்டர் அருகில் அவர் வீடு இருக்கும் ஊருக்கு வந்ததும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு
இவரை அழைத்துக் கொண்டு போய் கர்பலா செல்லும் டாக்ஸியில் அமர வைக்கிறார்
டாக்ஸி ஓட்டுனருக்கு இவர் பணம் கொடுக்க முயலும் போது உங்களை கொண்டு வந்து விட்டவர் பணம் கொடுத்து விட்டார் என்று சொல்லுகிறார்
இதையெல்லாம் பார்த்து எனக்கு பயங்கர ஆச்சரியம்
ஈராக் மக்கள் இவ்வளவு நல்லவர்களா?
ஈராக் மக்களின் மனிதாபிமானம் விருந்தோம்பல் என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது..!