இதற்கு யார் நிதியுதவி அளிக்கிறார்கள் மற்றும் அந்த நிதியுதவியின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன...? என்பது பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
#TVKVijayFails
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா பிறந்தநாட்களுக்கு வாழ்த்துப் பதிவுப் போடாத #TVK அமைச்சர்களின் பட்டியல்! 📜
கொள்கைத் தலைவர் கோஷம் எல்லாம் Election Campaign-க்கும், சட்டமன்றச் சவடால்களுக்கும் மட்டும்தான் போல!
#TVKVijayFails#TVKMinisters#Periyar#Anna
ஒரு பல்கலைக்கழகத்துக்கு உள்ளே உள்ள மாணவர்கள் 3 பேர் தொற்று நோயால் இறப்பது என்பதெல்லாம் ,
மிக பெரிய "Total Public health Administrative Failure" .,
"Dengue கொசு"வை கூட ஒழித்து , இந்த நோயை கூட கட்டுபடுத்தி, மாணவர்களையும் , மக்களையும் காப்பாற்ற முடியாத ஒரு கும்பல் தான் , ஊழலை ஒழித்து , லஞ்சம் ஒழித்து,
மாநிலத்தை முதல் மாநிலமாக மாற்ற போகுது .,
நம்புங்க ??😩
கோவிலில் அரங்காவலர் குழு தலைவர் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் நிற்கி வைக்கபட்டுள்ளார் ,
மடாதிபதிகளும் நிற்கிறார்கள்.
ஆனால், உங்கள் அரசை நடத்தும் முதலாளிகள் மட்டும் உட்கார்ந்திருக்கிறார்!
இதுதான் நீங்கள் கொண்டு வந்திருக்கும் மாற்றம் நல்ல மாற்றம் மிஸ்டர் @TVKVijayHQ அவர்களே 🤦🏻🤦🏻🤦🏻
விஜய் திறந்த வைத்த மேட்டூர் அணையின் தற்போதய நிலவரம்...
இவனுக இந்த மா நிலத்தை முழு நாசம் செய்யாமல் ஓய போவதில்லை.. நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத, தெரிந்து கொள்ள ஆர்வமும் இல்லாத, உழைப்பதற்கு விரும்பாத, திரிஷா தான் விருப்பம் என்று சுற்றும் ஒரு தரங்கெட்ட அரசை தேர்வு செய்ததன் வினை இது...
இதற்கு 6 கோடி ரூபாய் செலவு செய்துவிட்டு லண்டன் ஜாலி பண்ண போய்விட்டார் விஜய்.. லண்டனில் இவனுக கூத்தடிக்க மக்கள் வரிப்பணம் 11கோடிக்கும் மேல் செலவு. உருப்படுமா தமிழகம்...