அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர், மக்கள் செல்வர் அண்ணன் திரு.@TTVDhinakaran , B.E., M.L.A., அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் 220வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வில்
மக்கள் செல்வர் அண்ணன் திரு.@TTVDhinakaran அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் 220வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் அவரது திருவுருவசிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.P.#ராமுத்தேவர் அவர்கள் தலைமையில்
#TTVinமதுரை@AmmkITMuthu
தஞ்சாவூரில் மாற்று குடியிருப்பு தராமல் தொழிலாளர்களின்
குடிசை வீடுகளை இடிப்பதற்குக் கண்டனம்!
எழில் நகரமாக்கி படகு விடுவதைவிட ஏழை மக்களின் அடிப்படை வாழ்வுரிமை முக்கியமானது!
தமிழக மாணவச்செல்வங்களின் மருத்துவ கனவில் மண்ணள்ளி போடும் நீட் தேர்வில் தோல்வியடைந்த அன்பு மாணவிகள் திருப்பூர் ரிதுஸ்ரீ,பட்டுக்கோட்டை வைஸ்யா ஆகியோர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வேதனையில் மனம் விம்முகிறது.
இன்னும் எத்தனை உயிர்களை இந்த நீட் காவு வாங்கப் போகிறது ? இன்னும் எத்தனை பேரின் கனவுகளைக் கருக்கிடப் போகிறது? நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் இரண்டாண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மசோதாவின் கதி என்ன ஆனது?