@SushmaSwaraj Hi Mam, One banagledesi guy came to tiruppur TN 4 job and married a TN girl unknownling to their parents and he took her to Bangaladesh, now she is no more so need your kind attention to find the culprit and punish him. Blue colour shirt guy name Rimushek.
@dhans4all IT துறையில் ஒரு ப்ராஜெக்ட்டில் இருந்து இன்னொரு ப்ராஜெக்ட் மாறுவது சிரமம். அங்க நடக்கும் பாலிடிக்ஸ் -ம் கேவலாம இருக்கும். என்னோட ex கம்பெனியில் மேனேஜர் பையனை ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டுட்டு வந்து புரமோஷன் + நல்ல ரேட்டிங் வாங்கிட்டு போயிட்டான். அதோட அந்த கம்பெனிக்கு bye bye.
@ilarumwen ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் ரத்து என்று ஒரு திருட்டு முன்னேற்ற கழகம் ஊரை யாமற்றி திரிஞ்சுட்டு இருந்துச்சு. நீ என்னடா அவன் போராடி பார்த்தான் என்று பொய் சொல்லிட்டு இருக்க. நீட் வந்ததுக்கு காரணமே அவன் தான்
Brother @Kalyan1612 hits the nail on its head….
Valid question asked. But this question never had an answer. When CM had the time to meet SPV and CVS, why not EPS?
We done brother
அரசியலால் நான் அடைந்த வேதனை அனைத்திற்கும் மருந்து கிடைத்த தினம் இன்று
முன்னாள் முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் தனது பொற்கரங்களால் பொன்னாடை அணிவித்து என்னை ஊக்கப்படுத்தினார்
அன்று #அதிமுக ஆட்சியில் இருந்த ஜனநாயகக் கருத்துச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தமிழக மக்களை முட்டாள்களாக்க முயன்றதன் விளைவுதான்...
இன்று #தவெக ஆட்சியில் ஊடகங்கள் சந்திக்கும் அவமரியாதை!
தேவையானதுதான்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
அருமை தலைவா @Kalyan1612 .
இப்போ தான் இந்த வீடியோ கண்ணுல சிக்கிச்சு ..
கேள்வி : தலைமை சரியில்லன்னு வெளியே போறாங்க .
அன்னையா பதில் : தலைமை சரியில்லைன்னா எதுக்கு சீட்டு வாங்கின ?? எப்படி ஜெயிச்ச.. ஒவ்வொரு அதிமுக தொண்டனோட உழைப்புல ஜெயிச்ச கள்ள உறவு வச்சு கட்சி மாறி போனா ஒவ்வொரு தொண்டனும் கேக்க தான் செய்வான் ..🔥🔥🔥🔥
ஒவ்வொரு அதிமுக தொண்டனின் குரலாய் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் பேசியிருக்கிறார் 🙏♥️
தமிழ்நாட்டுல வாக்குரிமை இல்லாத ஒருத்தனுக்கு மத்திய அரசு பிரதிநிதியா பதவி போடுறீங்க 👌
கல்யாண் அண்ணா சம்பவம்
@Kalyan1612🔥🔥🔥🔥
@mafoikprajan@Kaliyammal_off sis now your turn waiting for your fire mode 🔥🔥🔥