@ThamizhachiTh@Hassan_tnpyc@DCP_Adyar@chennaipolice_
Req ur Urgent Attention & Intervention in expediting the Cyber Crime investigation to save a innocent family Velachery trapped & lost Rs.2,33,000/-.
Fraudsters still in torchering. Online cmplnt lodged.
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் 100 காவலர்களுக்கு இலவசமாக இ���ுசக்கர வாகனப் பரிசோதனையும், இன்ஜின் ஆயில் மாற்றமும் செய்து தர முன்வந்த இருசக்கர வாகன பராமரிப்பாளர் நெல்லை S.அப்துல் பஷீத் அவர்களுக்கு நன்றி. Thank you @Castrol
#அன்புசூழ்உலகு @CityTirunelveli
ஜோதிமணி எம் பியை அநாகரிகமாக பேசியவர் மீது பாஜக
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால்
அப்படித்தான் பேச வேண்டும் என்று பதிவு போட்டிருக்கிறார்
அத��் தேசியசெயலர் எச் ராஜா. பாஜக மனுவாத கட்சி,
அதனிடம் கண்ணியத்தை எதிர்பார்க்க கூடாது.
"பாரத் மாதா கி ஜே" என சொல்லிகொண்டே பாரத மாதர்களை
விஷ வார்த்தைகளால் கொத்தும் மனுவாதிகளின் இருப்பிடமே
பாஜக என்பது ��ீண்டும் வெளிபட்டது. ஆர்எஸ்எஸ்சில்
பெண்கள் சேர்க்கபடுவதில்லை என்பது யதேச்சையானது அல்ல.
தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம் பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன்.
#I_Stand_with_Jothimani
Respected Sir,
Patient Mansoor Ali returned from Dubai on medical emergency last night(9/5) , his one hand is paralyzed and having visual issues, currently quarantined in VIT Chennai, Patient Number 902, needs immediate medical attention at specialty hospital
@Chengalpattu01
Burqa clad Muslim woman sanitizing Delhi Temples. From Super spreaders - Super sanitizers. And icing on the cake is, the priests welcomed her! This must be a nightmare for Bhakts.
#MuslimWarriors#HinduMuslimUnity@PeterAlphonse7@srivatsayb
https://t.co/7j1TbmFYZ4
கொரோனாவின் 2ம் அலை வருமோ இல்லையோ. ஆனால் சமுதாயத்தை வெறுப்பு அலை தாக்க உள்ளது. முழு பொறுப்பு சங்கிகளையே சாரும் -வெறுப்பை விதைப்பதில் இருந்து பழி சுமத்துவது வரை. இந்தியர்கள் இந்த பேரிடரில் இருந்து மீள்வதற்கு அதீத ஆற்றல் தேவை
#IndiaAgainstRSS@Arunan22
https://t.co/YZaXWhJn8j
கொரோனா நோயை குணப்படுத்த கங்கை நதியில் மருத்துவ குணமுள்ளதா என ஆராய மோடி அரசின் ஜல் சக்தி அமைச்சகம் முன்வைத்த கோரிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR)��ிராகரித்தது.இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்லும் Scientific Temper அரசுக்கு பொருந்தாதா?
@cpmkanagaraj
#BjpUnfitForIndia
caution fake news
picture shot in #allahabad is falsely shared in social media as one taken in #tirupathur district.FIR has been registered against the miscreants
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பொய்யான செய்தி பரப்புவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்
#fakenews#tnpolice