Practicing meditation enhances well-being. Studies show it improves physical strength by 20%. It reduces stress in daily routines. This habit fosters a healthier lifestyle. It reduces stress in daily routines. 🎈 🍂 🍀
Success begins with staying focused. Steps like new ventures build momentum. Small steps build lasting confidence. Consistent effort turns aspirations into reality. It’s the core of sustained success. 🔥 🎈 💎
OBC பிரிவில் உள்ள முரண்பாடுகள்
656 சமுதாயம் - 97.5% வேலைவாய்ப்பு & கல்வி பெறுகிறது,
994 சமுதாயம் - 2.5% மட்டுமே வேலைவாய்ப்பு & கல்வி பெறுகிறது,
983 சமுதாயம் - 0% வேலைவாய்ப்பு & கல்வி பெறுகிறது.
#OBC#PMK#ANBUMANI#RAMADOSS#OBCRESERVATION#ROHINICOMMISSION
உங்க அப்பன் வீட்டு சொத்தையா கேக்குறோம் 10.5%,
இது எங்க நாடு,
இது எங்க பூமி,
எங்களால் வளர்ந்த எங்கள் மண்,
உனக்கு இங்க என்ன வேலை..?
உனக்கு இங்க என்ன வேலை..?
உனக்கு இங்க என்ன வேலை..?
#VanniyarReservation
"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே"
#SocialJustice
வல்லம்படுகை (VMP) ரயில் நிலையத்தின் நடைமேடை தாழ்வாக இருப்பதால் ரயிலில் ஏறி இறங்குவதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே
வல்லம்படுகை (VMP) ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையின் உயரத்தை அதிகப்படுத்தி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
@GMSRailway@RailwaySeva@DRMTPJ
அரியலூரில் தொடங்கும் 2ம் நாள் நடை பயணம் வாலாஜா நகரம், அஸ்தினாபுரம், வி.கைக்காட்டி, தத்தனூர், உடையார்பாளையம், கச்சிபெருமாள், துளாரங் குறிச்சி, சூரியமணல், ஜெயங்கொண்டம், ஆமனக்கந்தோண்டி, கங்கைகொண்ட சோழபுரம், மீன்சுருட்டி, கண்டமங்கலம் வழியாக காட்டுமன்னார்கோயிலில் நிறைவடையும்.
சிதம்பரம் அருகே பழமை வாய்ந்த வல்லம்படுகை இரயில் நிலையத்தில்
விழுப்புரம் -மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் தற்போது நிற்காமல் செல்வதை கண்டித்தும்
வழக்கம் போல நின்ற��� செல்ல வலியுறுத்தியும் திருச்சி கோட்ட இயக்குனர் பிரிவு மேலாளர் அவர்களிடம் இன்று பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.