புதிதாக திறக்கப்பட்ட திருநெல்வேலி பஸ் நிலையத்திற்கு ஈ.வெ.ரா பெயரை வைத்ததற்கு மக்கள் எதிர்ப்பு .
வ.உ.சிதம்பரம் பிள்ளை
வீரன் வாஞ்சிநாதன்
மகாகவி.பாரதியார்
மன்னர்.கட்டபொம்மன்
போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் பிறந்த நெல்லை சீமையின் அவலம்😢
A Joint Commissioner in the @tnhrcedept is soon about to retire from service - He is not only seeking extension of service - but also a promotion to the post of Additional Commissioner -
Are these promotion and extension of service a reward from his boss and the TN Govt for denying information to every single LEGALLY VALID Right To Information application sent by me in the past 4 months?
Bit difficult to believe... but anything can happen in this Department which is present in 100s of major temples by FRAUD and only by FRAUD.
#thegreatTNtempleloot
@vasudevakudumba இந்த 90 மட்டும் அல்ல,513மதரஸாக்கள் அங்கீகாரம் ரத்து செய்தது உபி அரசு.அதற்கு முன்பு தெளிவான வரையறைகள் வகுக்கப்பட்டு, பின்பற்ற கால அவகாசம் அளிக்கப்பட்டு, அதற்கு பின்பு விதிகளை மீறிய மதரஸாக்கள் மூடப்பட்டது.சிறுபான்மை போர்வையில், சட்ட ஒழுங்கீனம், விதி மீறல்களை அடக்கும் அரசு அங்கு.
விதிமீறலும், சட்ட மீறலும், திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. இந்த அரசு செயல்படும் பரிதாப நிலை குறித்துப் பேசும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
காவல்துறை துணை ஆய்வாளர்கள் நியமனத்தில், தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை, ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள் சுட்டிக்காட்டியதற்குப் பரிசாக, அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தீ விபத்து நடந்தபோது அவர் அலுவலகத்தில் இருந்திருந்தால், அவர் உயிரையும் இழந்திருக்க நேர்ந்திருக்கும். இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை தமிழகக் காவல்துறை புறக்கணித்ததாகத் தெரிகிறது. ஏன்?
காவல்துறை உயர் அதிகாரிகள் இதை மின்சாரப் பழுது காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க முயன்றாலும், தீ விபத்துக்கு முந்தைய நிகழ்வுகள், காவல்துறையின் இந்தக் கூற்றை நம்பமுடியாததாக ஆக்குகிறது. ஏனெனில், ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள், முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதோடு, துணை ஆய்வாளர்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு அவரது ஒப்புதலும் பெறப்படவில்லை.
தமிழ்நாட்டில் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக, சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, தமிழகத்தில் பாதுகாப்பாக உணரவில்லை.
தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.
@thiruja2009 கடவுள் மறுப்பாள நாத்தம் புடிச்ச நாத்தீக திராவிட அரசியல் வியாதி கும்பல தவிர மற்ற இந்து தமிழனுக்கு சொந்தமானது திருப்பரங்குன்றம் .. திராவிடம் பேசி குழப்பி தமிழர மொட்டை அடி க்கும் பெரியாரின் திராவிட அரசியல் வியாதி கும்பல் கைக்லகூலிக்கு தான் தமிழுடன், தமிழருடன் சம்பந்தம் கிடையாது.
#JUSTIN தீ விபத்து தன்னை கொலை செய்வதற்காக நடந்த சதி என டிஜிபி, உள்துறை செயலாளர், தலைமைச் செயலாளருக்கு ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்ததாகத் தகவல்
#KalpanaNayak#ADGP#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
சென்னை ~ பட்டினப்பாக்கம்
பாலியல் தொல்லை கொடுத்த ஆண் நண்பருக்கு பயந்து ஓடிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல்துறை அதிகாரி. 😟😟😟😟
பாதுகாக்க வேண்டிய துறையே பாழாய் போன அவலம்.
🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱
கடந்த 25ம் தேதி சென்னையில் உள்ள ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு, அவரது 16 வயது ஆண் நண்பர் தனது வீட்டில் வைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதனால் அச்சிறுமி வீட்டில் இருந்து பயத்துடன் வெளியேறி, பட்டினப்பாக்கம் பகுதிக்கு சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அங்கு இரவு நேரத்தில், காவல் வாகனம் ஒன்று இருந்தது. அங்கிருந்த போலீஸாரிடம் வீட்டிற்கு செல்ல உதவி கேட்டுள்ளார்.
அப்போது, பணியில் இருந்த காவல் வாகன ஓட்டுநரான காவலர் ராமன், சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து அவரை
காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல், பட்டினப்பாக்கத்தில் உள்ள போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதேபோல காவல் வாகனத்தில் அழைத்து செல்லும் போதும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமி அளித்த வாக்கு மூலத்தின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், காவலர் ராமனுக்கு எதிராக கூறப்பட்ட குற்றசாட்டுகளை உறுதி செய்தனர். இதனால் அவரை போக்சோவில் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், சிறுமி கொடுத்த வாக்கு மூலத்தின் பேரில் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது ஆண் நண்பர் மற்றும் அதற்கு உடந்தையாக ஆண் நண்பரின் தாய் என 2 பேரும் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த விசாரணை தற்போது மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
@tnmedia24 மிகவும் சிறப்பாக, தமிழகத்தின் அரசியல் பொதுவெளியில் வலுயுறுத்தலுக்கு அத்தியாவசிய செய்திகளையும், விமர்சனங்களையும், கருத்தியல்களையும், தரவுகளோடு தெரிவிக்கப்பட்டுள்ளது.. மிகச் சிறந்த கலந்துரையாடல். வாழ்த்துகள். @KishoreKSwamy1
ஈரோடு தேர்தல் லட்சணம்:
அதிமுக போட்டியிடவில்லை பாஜக இல்லை. திமுக எளிதாக வெற்றி உறுதி.. ஆனாலும் 6 அமைச்சர்கள் இறங்கி ஒவ்வொரு வார்டாக இப்படி பட்டியில் அடைத்து வைத்து பணம் கொடுத்து எதை செய்ய விரும்புகிறது திமுக?
ஒரே காரணம் நாம் தமிழ் சீமான் கொடுத்த அடி.
நாம் தமிழர் கட்சிக்கு எந்த ஓட்டும் கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பது திமுக தலைமை கொடுத்த உத்தரவு.
1950 பல முயற்சிகள் செய்தும் யாரும் எடுக்காமல் துண்டிக்கப்பட்டது. இதை வீடியோவாகவும் போட்டு உள்ளேன். மற்றொரு எண் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் உள்ளது. அதுவும் எடுக்கவில்லை. இப்படி இருக்க மீண்டும் 1950 மற்றும் சில எண்களைப் போட்டு பதிவிட்டு நான் தவறான செய்தி பரப்புவதாக ஒரு மாவட்ட ஆட்சியரே போடுகிறார். தவறை உணர்ந்து மாவட்ட ஆட்சியர் திருத்திக் கொள்வது நல்லது. அதை விட்டுவிட்டு புகார் சொல்லும் மக்கள் மீது பழியை தூக்கி போடுவது அபத்தமானது. நேற்று மாலை பெரிய அளவில் வீரப்பன் சத்திரத்தில் பணம் கொடுப்பதை பார்த்து அது குறித்து தான் புகார் கொடுக்க முயன்றேன். தேர்தல் ஆணையமோ காவல்துறையோ அங்கு எங்கும் இல்லை. ஒரு மாவட்ட ஆட்சியர் IAS படித்த காரணத்தை உணர்ந்து மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் . மக்களுக்கு வேலை செய்வதும் ஆளுங்கட்சிக்கு வேலை செய்வதும் உங்கள் கையில். @CollectorErode
வந்தவாசி வட்டம் தென் சேந்தமங்கலம் கிராமத்தில் பழங்குடியின பெருமக்கள் வசிக்கிற குடியிருப்பு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக மின் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.
அந்த பகுதிக்கு இன்று சென்று அந்த பகுதி மக்களை சந்தித்தேன். அந்தப் பகுதி மக்கள் மின்சார வசதி இல்லாமல் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர் . அங்கு மாணவச் செல்வங்கள் இரவு நேரங்களில் தெருவிளக்குகளில் அமர்ந்து படிக்கிற அவல சூழ்நிலையில் உள்ளனர். அடிக்கடி பாம்பு கடிக்கு அந்த மக்கள் ஆளாகின்றனர்.
ஒரு வார காலத்திற்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்தி வந்துள்ளோம். ஒரு வார காலத்திற்குள் மின்னிணைப்பு வழங்கப்படாவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்.
@blsanthosh@shivprakashbjp@MenonArvindBJP@ReddySudhakar21@annamalai_k@KesavaVinayakan
சங்க காலத்தில் மட்டுமே 32 பெண் புலவர்கள் இருந்தனர். ஔவையார் போல பல பெண் புலவர்கள் கல்வியின் பெருமையைப் பற்றிப் பாடியிருக்கிறார்கள். ராணி வேலுநாச்சியார் போன்றோருக்கு பல மொழிகளில் தேர்ச்சி உண்டு.
இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி உருட்டுவார்கள்னு தெரியவில்லை !
மகா சிவராத்திரிக்காக நடைபயணமாக சென்னையில் இருந்து வெள்ளிங்கிரி மலைக்கு ஈஷா மையம் வரை ரதத்தை எடுத்துக்கொண்டு நடைபயணம் செய்த ஆன்மீக பக்தர்கள் செய்யாறு அருகே காரணமே இல்லாமல் தமிழக காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இத்தனைக்கும் டிஜிபி இடம் முறையான அனுமதி பெற்று தான் அவர்கள் நடைபயணம் துவக்கினார்கள். எந்தவித காரணமும் சொல்லாமல் வேண்டுமென்றே கடந்த ஐந்து மணிநேரமாக பக்தர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
திராவிட மாடல் ஆட்சியில் கோவிலுக்கு போவது கொடுங்குற்றமா என்ற கேள்வி எழுகிறது. இந்து தர்ம வழிபாட்டு நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டும் என்கிற திராவிட சித்தாந்தத்தின் கைக்கூலியாக செயல்பட்டு இந்த மோசமான நடவடிக்கையை செய்துள்ளதா தமிழக காவல்துறை?!
உடனடியாக தமிழக காவல்துறை தன்னுடைய அராஜகத்தை நிறுத்தி, அந்த பக்தர்களை யாத்திரை தொடர அனுமதிக்க வேண்டும்.