Report of the #srilanka Government's 'Commission of Inquiry into the Establishment and Maintenance of Places of Unlawful Detention and Torture Chambers at the #Batalanda Housing Scheme'.
Original map taken from Page 23 of the #lka government published report, and annotated with information from the same report.
[download full report in english at https://t.co/9UlkHFEaFg & #sinhala https://t.co/54YYKd127p ]
https://t.co/LH1xoTcMqR
விராஜ் மென்டிஸின் மரணச்செய்தி இடியாய் வந்திறங்கியது. ஈழத்தமிழர்களின் விடியலுக்காகவும்,தமிழின அழிப்புக்கு நீதி கோரியும் அவர் ஆற்றிய பணி அளப்பரியது.மறக்க முடியவில்லை. மனிதரில் மாணிக்கம் நீங்கள். கடவுளின் பாதாரவிந்தங்களில் அமைதியாக உறங்குங்கள் அண்ணை.
@chenbakam உண்மைதான். அந்த காணொளியை பார்த்த போது எனக்கு கவலையாக இருந்தது. இவ்வளவு கஸ்டப்பட்டு தேர்தல் களத்தில் தன்ர கட்சிக்காக உழைத்த பெண்மணியை அமித்சா என்கின்ற ஆணாதிக்க சிந்தனையாளன் மிரட்டுவதை பெண்கள் கண்டிக்க முன் அந்த கட்சி தண்டிக்க வேண்டும்
70,000 டன் அளவிலான வெடிகுண்டுகள் காசா மக்கள் மீது போடப்பட்டுள்ளது!
October 7 முதல் April 24 வரை
Euro-Med Human Rights Monitor
நிறுவனம் எடுத்த கணக்கில் இது தெரிய வந்துள்ளது.
05.06.1989 அன்று வாதரவத்தை தகரப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 9 அப்பாவி தமிழர்களின் 35ம் ஆண்டு நினைவேந்தல் உறவினர்களால் அனுஷ்டிக்கப்பட்டது
மேர்வின் சில்வா ,
ஊடக நிறுவனத்துக்குள் தாக்குதல் நடத்தியமை, அரச ஊழியரை தாக்கியமை, முன்னேஸ்வரம் ஆலய பூஜையை தடுத்தமை
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அம்மையாருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என மிக கேவலமான பேச்சு பேசி தன் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர்.
Courts and @HRCSriLanka intervene to remove blockade of essentials including water to #Tamils on a 3 day protest against the erection of a #Buddhist Stupa on private land in #SriLanka's north by military under the instructions of #Jaffna Commander Major General Swarna Bothota.
Working for justice for victims of #humanrights violations in #srilanka - visa bans are just one of the tools internationally for a modicum of accountability - read more of our research on the #lka navy & #torture in https://t.co/aPtnikQvAn