கோவையில் மாதவிடாய் காரணமாக மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படிக்கட்டில் தேர்வெழுத வைத்த சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் பள்ளி நிர்வாகம்!
பள்ளி நிர்வாகத்தின் பிற்போக்குத்தனமான செயல் கண்டனத்திற்குரியது! -தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
Have you become accustomed to the scene? Have we turned into ordinary news? Have we become a mundane and repetitive news story? We still live under bombardment without water or electricity, without shelter, and we're almost without air. Have scenes of destruction and the bodies of children and women become ordinary sights?
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேர் பலி! - எஸ்டிபிஐ மாநில தலைவர் இரங்கல்.
அதிகாரிகளின் முறையான தொடர் ஆய்வு நடவடிக்கையால் மட்டுமே பட்டாசு ஆலை வெடிவிபத்துக்களை தடுக்க முடியும்!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம்பட்டவர்கள் விரைவாக குணம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழக அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சையும் நிவாரண உதவியும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
வறட்சி பகுதியான விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள மக்கள், தங்களின் வறுமை, வயிற்று பிழைப்புக்காக ஆபத்தான இந்த தொழிலில் ஈடுபட்டாலும், அடிக்கடி நடக்கும் விபத்துக்களில் பலர் பலியாவது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது. இந்த வெடி விபத்தால் ஒருபுறம் உயிரிழப்புகள் என்றால், மறுபுறம் விபத்துக்களால் ஏற்பட்ட ஊனமுற்றோரின் எண்ணிக்கை பல நூறைத் தாண்டுகிறது.
தரமற்ற மற்றும் தடை செய்யப்பட்ட வெடிமருந்து பொருட்கள், அங்கீகாரமற்ற பட்டாசு ஆலைகள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மருந்து, அதிக பணியாளர்களை பயன்படுத்துவது, அதிக வெடி மருந்துகளை பதுக்குவது உள்ளிட்ட விதிமுறை மீறல்களே விபத்திற்கு மூலகாரணமாக அமைகிறது. விதிமுறை மீறலும், அதிகாரிகளின் கண்துடைப்பான ஆய்வுமே தொடர் விபத்துகளுக்கு காரணம்.
ஆகவே, அதிகாரிகள் முறையான ஆய்வு மேற்கொண்டு, விதிமுறை மீறி செயல்படும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Unless North India wakes up & realises that this poisonous divisive talk will not bring them any development or harmony, unless they realise that such hate mongering will disturb peace & deter investment, India cannot be saved. So much depends on the Hindi belt saving itself
ರಸ್ತೆಯ ನಿಯಮಗಳನ್ನು ಉಲ್ಲಂಘಿಸಿದ್ದರೆ ಅದನ್ನು ಪ್ರಶ್ನಿಸಲು ಅಥವಾ ಶಿಕ್ಷಿಸಲು ಕಾನೂನು ಇರುವ ಈ ದೇಶದಲ್ಲಿ ನಮಾಜ್ ನಿರತ ಮುಸಲ್ಮಾನನಿಗೆ ಬೂಟು ಕಾಲಿನಿಂದ ಒದೆಯುವ ಅಧಿಕಾರವನ್ನು ಈ ಪೊಲೀಸಪ್ಪನಿಗೆ ನೀಡಿದವರು ಯಾರು ?
ಸಂಘ ಪರಿವಾರದ ಕ್ರೌರ್ಯತೆಯನ್ನು ಮೈಗೂಡಿಸಿಕೊಂಡಿರುವ ಇವನಂತಹಾ ಪೊಲೀಸರಿಗೆ ಧಿಕ್ಕಾರವಿರಲಿ...
#EndPoliceTorture
You don’t murder over 15,000 children, bomb over 300,000 houses, destroy hundreds of schools and universities, ruin ever single mosque and church, destroy every single hospital, attack refugee camps in safe zones, displace millions and get to say it’s a “PLAUSIBLE GENOCIDE”…
THIS IS A GENOCIDE…🇵🇸💔