சமூக நீதித்துறையின் 2026-2027ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மற்றும் துறை சார்ந்த அறிவிப்புகளை சட்டமன்றப் பேரவையில் வெளியிட்டதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
@CMOTamilnadu@TNDIPRNEWS@ADWDtamilnadu@TN_Tribal_WD@tahdco
உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார் சபாநாயகர் @JCDPrabhakar வெளிப்படையாக 💥 💥 💥
“ஆதாரம் உள்ளது” என்று மதுரை MLA @VMS_MUSTAFA_MLA கூறியது உண்மை. 💯
DMK வை சேர்ந்தவர்கள் 🤢
முஸ்லிம் சகோதர, சகோதரிகளை “தீவிரவாதிகள்” என்று குறிப்பிட்டது உண்மை.
அந்தப் பேச்சு அவைக் குறிப்பில் இடம்பெற்றிருப்பதும் உண்மை 💯
அவையில் நடந்த உண்மைகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டன.
#TVK #TVKVijay @TVKHQITWingOffl@TVKVijayHQ@CMOTamilnadu
Recent uh…எங்க தயவுலதான் ஆட்சி நடக்குது-ன்னு அகங்காரத்துல ஆடுற Congress & Communist கூட்டணித் தோழர்களுக்கு ஒரு small reminder…
Assembly Floor Test-க்கு தேவை 118. ஆனா Thalapathy Government-க்கு favour-ஆ vote பண்ணது 144 MLAs😁
அந்த 144 எப்படி வந்துச்சு, ஏன் வந்துச்சுன்னு உங்களுக்கே நல்லா தெரியும். நீங்க Letter கொடுத்தப்பவே Backup Plan ready-ஆ இருந்துச்சு.😎
அதனால…நாங்கதான் Government-ஐ தாங்குறோம்-னு over-ஆ ஆட்டம் போடாதீங்க.
60 வருஷம் ஆண்ட கட்சியையே ஓரமா உட்கார வைக்கத் தெரிஞ்ச TVK-க்கு, ஆட்சியை தக்க வைக்கத் தெரியாதா என்ன?
Dont mess with TVK. அப்புறம் சேதாரம் உங்களுக்குத்தான்😣
அம்மை வந்து நீங்கிய பின் அம்மன் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொள்வது என்பது மரபு , எங்கள் குடும்பத்தில் நாங்கள் பெரியபாளையம் செல்வோம் , வேப்பிலையில் ஆடை உடுத்தி கோவிலை சுற்றி வருவது வழக்கம் , வெளியூர்களிலிருந்து இதற்காக வருபவர்களுக்கு தங்கும் மண்டபம் என்பது நீண்ட நாள் கோரிக்கை , அதை சமயபுரத்தில் நிறைவேற்றியுள்ள அறநிலையத்துறைக்கு நன்றி , பிற முக்கிய அம்மன் கோவில்களிலும் இதை அமைத்துக்கொடுக்க வேண்டுகிறேன் , பக்தர்கள் கோரிக்கை தான் முக்கியம்
Met Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay in Chennai, ahead of the 31st Meeting of the Southern Zonal Council, to be held tomorrow in Kovalam, Chengalpattu.
செங்கல்பட்டு, கோவளத்தில் நாளை நடைபெறவிருக்கும் தெற்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை சென்னையில் சந்தித்தேன்.
@TVKVijayHQ
"My elder brother (@TVKVijayHQ) is already governing very well 👏🏻👏🏻
If I ever have thoughts of entering politics in the future, I will join my brother @TVKVijayHQ and travel alongside him, supporting and helping him"
— #Silambarasan