ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து சமூக மக்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டு மக்களின் விடுதலைக்கும் போராடிய தலைவர் இமானுவேல் சேகரன். அவரது நினைவு தினத்தில் அவரை போற்றி வணங்குவோம்..!
#இமானுவேல்சேகரன்#ஜெய்ஹிந்த்
பாளையங்கோட்டையில் நடைபெற்ற நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட யாதவ மகாசபை, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினேன்.
#ஜெய்ஹிந்த்
நெல்லை மாவட்ட யாதவர் பண்பாட்டுக் கழக 56-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களை பாராட்டி பரிசுகளை வழங்கி சிறப்பித்தேன்.
#ஜெய்ஹிந்த்