⚡⚡Exclusive⚡⚡
சீமான் மற்றும் நாதக பற்றி யார் பேசினாலும் இணையத்தில் ஒரு கும்பல் ஆபாசமாக பேசி அவர்களை அட்டாக் செய்ய வேண்டும் என்று நாதக-வின் கொபசெ மாமாப்பய சாட்டை துரைமுருகன் ஒரு வாட்சப் குழுவில் பகிர்ந்த ஆடியோ இது.. அப்படியென்றால் ஜனநாயக முற்போக்கு சக்திகளை இணையத்தில் ஆபாசமாக பேசும் இணைய கூலிப்படையாக நாதக செயல்பட்டு வருவது அம்பலம் ஆகிறது.. SP வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆபசமாக பேசியதும் இந்த சைமன் போன்றோரின் தூண்டுதலாலேயே என்று கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்தது உண்மையாகிறது.. டேய் மாமாப்பயலே சாட்டை, இதோட ஆடியோ லீக் நிற்காது.. இன்னும் தொடரும்.. வரிசை கட்டி நிக்கிது ஆடியோ.. சம்பவம் loading.. Wait and c da மாமாப்பயலே..
மதம் மாறியவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அந்த மக்களை மோசமான நிலைக்குத் தள்ளும் பாஜக. எஸ்சி (SC) பட்டியலில் இணைத்திடக் கோரி! தலித் கிறித்துவர்கள் வாழ்வுரிமை மாநாட்டை வாழ்த்தி #CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் More : https://t.co/dOA4ObK7d7
கடவுள் இல்லை என்பவன் யாரடா? என்ற பாட்டுக்கு
கடவுள் இல்லை என்பேன் நானடா என்ற பாடல் மூலம் பதிலடி தந்தவர் பாவேந்தர் பாரதிதாசன் 🔥🔥 - தோழர் அருள்மொழி அவர்கள்.
திமுகவும் அதிமுக இல்லாவிட்டாலும் பெரியார் அண்ணாவை தமிழ் நாட்டு மக்கள் கைவிட மாட்டார்கள், பார்ப்பனியத்திடமிருந்து நம் எல்லோரையும் காத்தது பெரியார் தான், திராவிட இயக்கம் இல்லாவிட்டால் நாம் அனைவரும் கல்வி கற்றிருக்க முடியாது
#அறிவோம்திராவிடம்#பெரியார்
புரட்சியாளர் Dr.அம்பேத்கர் அவர்கள் கண்ட கனவு நனவாகியிருக்கிறது.
ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மா அவர்களுக்கு இந்த பேனாவை பரிசாக அளிக்கிறேன்..
#முனைவர்தொல்திருமாவளவன்#விசிக