If only Tamil nadu had a strong hold in the central government, using the economic crisis in SriLanka right now we would have #FreeTamilEelam by now. India should stop treating Srilanka like a business partner and look into matters affecting Tamils and Tamil Nadu more.
38cm பழைய சாலையை அகற்றிவிட்டு 38cm புதிய சாலை அமைக்கே வேண்டும் என்பது டெண்டர் விதி. ஆனால் செய்வதோ 1cm அகற்றிவிட்டு 15cm மட்டுமே புதிய சாலை அமைப்பது. தோண்டும் செலவில் ஊழல். புதிய சாலை அமைக்கும் செலவில் ஊழல். பழைய சாலையை விட 14cm அதிக உயரம். @CMOTamilnadu@mkstalin@ptrmadurai
ஒரு பக்கம் பெண் காவலர்களை பாதுகாப்பிற்காக சாலையோரத்தில் நிற்க வைக்க வேண்டாம் என்று அரசாணை. எங்க தொகுதியில் இப்படி!
வெறுப்பை சம்பாதிக்கும் திமுக, திருந்த வாய்ப்பில்லை!
ஒரு தாயின் வலியை உணர்ந்து என் குழந்தை பாரதிக்காக குரல் கொடுத்த உங்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள் அண்ணா🙏🙏 கண்டிப்பாக உங்களை போல் பாரதியும் சமூகத்தின் மீது ஈடுபாடு உள்ள பெண்ணாக வளர்வாள்🙏 உங்களது ரசிகர்களும் உங்களை போல் பாரதிக்காக உதவுவார்கள் என்ற நம்பிக்கையுடன்... 🙏#savebharathi