*இரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருக்கும் போது செல்போன் மூலமாக மின்சாரம் இழுக்கப்பட்டு உயிர் சேதம். ஆகவே நடைமேடையில் மஞ்சள் நிற கோட்டிற்கு அருகில் செல்ல வேண்டாம்*👇
பாரதி பிறந்ததினத்தை (06.11.2019) எப்படி எங்களால் வாழ்க்கையில் மறக்கவே முடியாதோ,
அதுபோல் அவள் மறுபிறவி எடுத்து எங்களுக்கு நம்பிக்கை தந்தநாள் 10.12.2021.
அன்று அவளுக்கு உலகத்திலேயே விலை உயர்ந்த மருந்தான 'Z0LGENSMA' செலுத்திய நாள்.
#BharathiFightsSMA#SMA#zolgensma#savebharathi

இன்று வரை அவளுக்காக பிராத்தனை செய்து கொண்டிருக்கும் நல்லுள்ளங்களுக்கும், அவளை காப்பாற்ற உதவிய அனைத்து மக்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..
பாரதிக்காக உங்களின் பிராத்தனைகள் தொடரட்டும்..
#bharathifightssma
பாரதி பிறந்ததினத்தை (06.11.2019) எப்படி எங்களால் வாழ்க்கையில் மறக்கவே முடியாதோ,
அதுபோல் அவள் மறுபிறவி எடுத்து எங்களுக்கு நம்பிக்கை தந்தநாள் 10.12.2021.
அன்று அவளுக்கு உலகத்திலேயே விலை உயர்ந்த மருந்தான 'Z0LGENSMA' செலுத்திய நாள்.
#BharathiFightsSMA#SMA#zolgensma#savebharathi
நீங்கள் அனைவரும் எங்கள் (உங்கள் ) குழந்தை பாரதியை காப்பாற்ற எங்களுடன் சேர்ந்து போராடியதை வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாது.
பல தடைகளையும் தாண்டி, 16 கோடி கிடைத்து, ஊசி செலுத்தி, பாரதி தற்போது உங்கள் அனைவரின் குழந்தையாக வளர்ந்து வருகிறாள்.