India has the among the lowest data prices in the world. It is so good that I don't even bother to connect to local Wifi when I travel in India and just tether my phone to work on my computer. Indians routinely have dual SIM phones with large data plans because they are so affordable. Ambani's launch of Jio is directly responsible for the low data prices Indians enjoy.
India has among the lowest drug prices in the world (and going lower still). People who visit India buy medicines to take home quite regularly now.
India has among the lowest cost payment systems in the world in UPI.
On the other hand, Tesla is protected from Chinese competition in the US market, keeping EV prices higher in America than elsewhere.
Prime Minister Modi has worked hard to create a competitive economy where the benefits flow to the average Indian. His government does not tolerate monopolies. He has also actively promoted and encouraged a massive surge in startups and that is the best signal of a highly competitive economy.
Directly due to Modi government policy, Indian startups are making major advances in low cost rockets and that poses a threat to SpaceX the same say the Chinese EVs threaten Tesla.
These are the facts Elon.
Indians have made a major contribution to America's technological prowess. Yet, a big part of America no longer wants us.
Indians who are on a visa in the US face the painful prospect of uprooting the life you have built with hard work.
Let this be the birth pains of a bold new future.
Come back, let's build India 🙏
Spare us the crocodile tears, @elonmusk.
My home office, in a village at the foothills of the Western Ghats in Tamil Nadu, runs on 200+ Mbps BSNL fibre for under $15 a month. Starlink's comparable 200 Mbps plan in the US costs $85 a month, plus a $349 dish.
BharatNet has made more than 90% of village panchayats broadband-ready, and the rest are due by March 2027. In rural America, nearly 1 in 4 households still has no wired 100 Mbps provider.
Rural India isn't waiting to be rescued.
The sovereignty of India is unquestionable , be it Elon Musk or whoever , nobody gets away with challenging that. We may have our internal discussions / debates / criticism , but Adani and Ambani are our native companies and we are any-day safer and happier with them than some foreign oligarch , be it Elon or Sam Altman
⚡In Japan they are still selling 3G sim, we were told they are using 7G.
Train in 1.5 hour late, we were told Japanese trains aren't even 1 minute late.
The amount of propaganda sold to Indians is unbelievable. It can only be broken when you travel abroad.
இலங்கையைச் சேர்ந்த ஈழத் தமிழர் சிவராஜா அனோஜனுக்கு மரண தண்டனை தீர்ப்பு கொடுத்துள்ளது சவுதி அரேபியா உயர் நீதிமன்றம். சிவபெருமானையும் சிவலிங்கத்தையும் கேவலமாக பேசுகிறான் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் பேசும் முஸ்லீம் , பொறியாளராக படித்த, பண்பட்ட, பல விருதுகளை படிப்பில் வாங்கிய அரபியாவில் பணியாற்றுகின்ற சிவராசா அனோஜன் எனும் இளைஞன், மனம் வருந்தி இஸ்லாமிய மதத்தை தோற்றுவித்த முகம்மது குறித்து அதே பாணியில் திருப்பி பதில் தருகிறார்
ஆனால் சௌதியில் வசிக்கும் / பணியாற்றும் இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள், சக நாட்டவன் என்று கூட பார்க்காமல், அனோஜன் பதில் கொடுத்ததை மட்டும் எடுத்து, சவுதி அரசாங்கத்திற்கு அதை மொழிமாற்றம் செய்து புகார் கொடுக்கிறார்கள்.
சவுதி அரேபிய அரசோ, நடந்தது எதையும் பரிசீலிக்காமல், கீழ் நீதிமன்றத்தில் ஐந்தாண்டு கால சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கிறது. இதனை எதிர்த்து விடுதலை வேண்டி மேல் நீதிமன்றம் செல்கிறார்கள் சவுதி அரேபியா மேல் நீதிமன்றம் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கிறது. அனோஜனின் குடும்பம் கதறி துடிக்கின்றது.
தமிழாய் ஒன்று படுவோம் என்று கூவும் ஒரு தலைவரும் வாய் திறக்கவில்லை . சீமான் அண்ணன் குரல் கொடுத்தாரா ?
இவ்வளவு தான் இவங்க தமிழன் டா கூப்பாடு
அர்ஜுன்சம்பத் அறிக்கை!
கோரிக்கை!
புகார் மனு!
#SaveSrilankaTamilAnajan#StopHangingPunishment
அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்ற உடனடி சட்ட–தூதரக நடவடிக்கை தேவை!
இலங்கை நாட்டைச் சேர்ந்த சி. அனோஜன் சிவராசா சவுதி அரேபியாவில் எதிர்கொண்டுள்ள வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அனோஜனின் வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வமான நீதிமன்றத் தீர்ப்பு முழுமையாகப் பெறப்பட்டு, அதன் சட்ட அடிப்படை தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதுவரை வெளியாகும் தகவல்களை உறுதியான இறுதி தீர்ப்பாகக் கருதாமல், அனைத்து சட்ட நடைமுறைகளும் வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
1. இலங்கை அரசு
அனோஜனுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்கி, அனுபவமிக்க வழக்கறிஞர்கள் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
2. ரியாத் இலங்கைத் தூதரகம்
அனோஜனை நேரடியாகச் சந்தித்து, அவரது சட்ட மற்றும் மனிதாபிமான நலன்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
3. எழுத்துப்பூர்வ தீர்ப்பை பெறுதல்
மரண தண்டனை தொடர்பான முழுமையான எழுத்துப்பூர்வ நீதிமன்றத் தீர்ப்பையும், வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட சட்டப்பிரிவுகளையும் அதிகாரப்பூர்வமாகப் பெற வேண்டும்.
4. மேல்முறையீடு
சவுதி அரேபிய சட்ட நடைமுறைகளின்படி கிடைக்கும் அனைத்து மேல்முறையீட்டு வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
5. குடும்பத்தினருக்கு சட்ட உதவி
அனோஜனின் குடும்பத்தினருக்கு வழக்கின் நிலை, அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் மற்றும் காலக்கெடுக்கள் குறித்து தெளிவான தகவல் வழங்க வேண்டும்.
6. தூதரக மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தை
இலங்கை அரசு, சவுதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ந்து உயர்மட்ட தூதரகத் தொடர்பில் இருந்து, சட்ட நடைமுறைகளுக்குள் அனோஜனுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து நிவாரண வாய்ப்புகளையும் ஆராய வேண்டும்.
7. மனிதாபிமான அடிப்படையிலான பரிசீலனை
சவுதி அரேபிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் எந்தவொரு மன்னிப்பு, தண்டனை குறைப்பு அல்லது பிற சட்ட நிவாரண வாய்ப்புகளும் இருப்பின் அவற்றை சட்ட ஆலோசனையுடன் பரிசீலிக்க வேண்டும்.
எங்களின் கோரிக்கை:
ஒரு இலங்கை குடிமகனின் உயிர் சம்பந்தப்பட்டுள்ள இந்த வழக்கில், சட்டத்தின் முழுமையான நடைமுறைகள் முடிவடையும் வரை அவசரமான, ஒருங்கிணைந்த மற்றும் பொறுப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து சட்ட மற்றும் தூதரக வாய்ப்புகளையும் இலங்கை அரசு முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
சட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
மனித உயிர் காக்கப்பட வேண்டும்.
இந்து மக்கள் கட்சி- தமிழகம் சார்பில்
— கோரிக்கை அறிக்கை
முதல்ல சிக்னல்ல ரெட் விழுந்தா நில்லுங்கடா. Wrong side வண்டி ஓட்டாதிங்கடா. எதிர்ல வரவனுக்கு low beam அடிங்கடா. Lane discipline கடைபிடிங்கடா. Ambulanceக்கு வழிவிடுங்கடா. ஒரு ambulance போச்சுன்னா அது பின்னாடியே நூல் புடிச்சிட்டு போக பாக்காதிங்கடா. தேவைன்னா மட்டும் honk பண்ணுங்கடா.
ஒருத்தனுக்கும் Road sense இருக்குறது கிடையாது, இதுல உலகத்தரத்துல ரோடு குடுத்துட்டா மட்டும் அப்படியே ஓட்டி கிழிச்சிடுவானுங்க.
கறி மீன் சாப்டுறது பிரச்சினை இல்ல.. விநாயகர் சதுர்த்தின்னு மென்சன் பண்ணி இன்னொருத்தன் நம்பிக்கைய அசிங்கப்படுத்துறது தான் பிரச்சினை..
அதுக்கு தான் பன்றிக்கறி சாப்ட்டுட்டு ரமலான் விடுமுறை இனிதே முடிந்ததுனு முற்போக்கு பேசுறவன் எவனுக்காவது போட வக்கு இருக்கான்னு கேட்டேன்.
அப்படி பண்ண முடியாதுன்னா இப்படியும் நீங்க பண்ணக்கூடாது...திங்கிற சோத்துல கொஞ்சம் உப்பும் போட்டு தின்னுங்கடா..
Btw , நானும் இஸ்லாமியன் தான்..
எந்த விதமான முன் அனுமதியும் இல்லாமல் சாலையை மறைத்து மறியல் செய்த விசிகவினருடன் வாக்குவாதம் செய்த இளைஞரை அறைந்த காவல்துறை அதிகாரி, திருப்பி அடித்த இளைஞரை ஆறு காவலர்கள் சேர்ந்து அடித்து இழுத்து சென்றுள்ளனர்.
அருமை 👌
காவல்துறை எதற்காக விசிகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது ?
முதலில் ஆளுங்கட்சி விசிக யாருக்கு எதிராக ஆர்பாட்டம் செய்கிறது ? அமைச்சர் பதவி கொடுத்த முதல்வருக்கு எதிராகவா?
One Sanam Shetty finished an entire narrative set up for days by dmk eco system. This is why I keep saying dmk has got the entire calculation wrong. Your 2017 formula is not going to work anymore. Times have changed. People have evolved.
என் சமுதாய பிரச்சினைக்கு குரல் எழுப்புனா என்னை சாதி வெறியன் என்பான்.. தலித் சமூகத்தை சேர்ந்தவர் அவர்களுக்கு குரல் எழுப்பவில்லை என்றால் அவர்களை தலித் சமூகமே இல்லை என்பான்.. என்னடா முரண் இது..
சாதி இல்லைன்னும், சாதி ஒழிப்போம்னு சொல்லிட்டு, உன் சாதி அமைச்சர் உனக்கு மட்டும் குரல் எழுப்பலன்னு புலம்பற.. அவர் எனக்கும் அமைச்சர் தான்.. பொதுவாக தான் பேசுவார்..
வீசும் காற்றில் விசம் பரவட்டும் தோழர்..
இந்த பொறம்போக்குகளுக்கு வயிறு வளர்க்க வேறு வழி தெரியவில்லையா என்ன?!
@ILikeSlander அலெக்சாண்டர் பாபு போன்ற மாற்று மதத்தவர்கள் காமெடி என்கிற பெயரில் நம் தெய்வங்களை பழிப்பதும் அதை கேட்டு சிரிப்பதும் பார்க்க சகிக்கவில்லை.
இப்படி இந்த கேளிக்கை துறையில் உள்ளவர்கள் நம் பாரம்பரியத்தை நம் பக்தியை இழித்தும் பழித்தும் ஏளனம் செய்வதை எப்படி ஏற்க முடியும்?!
இதே ஸ்டாண்ட் அப் காமெடி என்று இவன் கடவுளை இப்படி இழித்தும்பழித்துமம் நான் பேசினால் இவன் மதத்தவர்கள் ஏற்பார்களா?!
இப்படி பிழைக்க வேறு தொழில் செய்து பிழைக்கலாம் அலெக்சாண்டர் பாபு
ஜெய் ஸ்ரீ ராம்!