2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற ரேசன் கடை நேர்காணல் நடைபெற்று கிட்டத்தட்ட 4 மாதகாலம் ஆகிவிட்டது இதற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்வர்களின் மனநிலையை கருத்தில்கொண்டு தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்🙏🏻
#WeWantRationShopResult@OfficeOfKRP
ஐயா, கடந்த ஆண்டு நடைபெற்ற நியாயவிலைக் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் நேர்காணல் முடிவுகளுக்காக பலரும் காத்திருக்கிறோம். அதை விரைவில் வெளியிட்டு தேர்வர்கள் இடையே நிலவும் குழப்பத்தை நீக்கும்மாறு கேட்டு கொள்கின்றோம்.
#wewantrationshopresult@CMOTamilnadu@OfficeOfKRP
#WeWantGroup4Results
I was a Computer Science teacher for 9 years.
We took 30 - 45 mins only to correct One Class Students around 50 -55 OMR sheets manually.
Still Tnpsc says we need time 🤔🤔🤔
For What purpose u r waiting to release the result 🤔🤔🤔
#Tnpsc