The LIC website has been reduced to a propaganda tool for Hindi imposition. Even the option to select English is displayed in Hindi!
This is nothing but cultural and language imposition by force, trampling on India's diversity. LIC grew with the patronage of all Indians. How dare it betray the majority of its contributors?
We demand an immediate rollback of this linguistic tyranny. #StopHindiImposition
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் தனது இணையத்தள முகப்பை இந்தியில் மாற்றி உள்ளது.
ஆங்கிலத் தெரிவு இருக்கிறது என்பதையே இந்தியில் "பாஷை" என்று எழுதியிருக்கிறார்கள்.
எல். ஐ. சி யின் வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை கண்டிக்கிறேன்.
#LIC
#Hindi_Imposition
#இந்தியா_ஆயுள்_காப்பீட்டு _கழகம்
#இந்திதிணிப்பு
@GooglePayIndia I transferred money from @IOBIndia to jio pos lite app from google pay and the transaction was successful but the amount was not credited in My pos wallet. @reliancejio@JioCare
அரசுத்துறைகளுக்கு தேர்வாணையங்களை விடுத்து
32.709 பேர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற�� தமிழக அரசை வலியுறுத்தியிருந்தேன். அதற்கு விளக்கமளிக்கும் வகையில் சில புள்ளி விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை முழுமையானவை அல்ல, தெளிவானவையும் அல்ல. ஆனாலும் விளக்கமளிக்க தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
60,567 அரசு பணியிடங்களில் தேர்வாணையங்கள் மூலம் 27,858 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 32,709 பேர் பல்வேறு துறைகளில் , அந்தந்தை துறைகளில் கடைபிடிக்கப்படும் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி தேர்வு செய்யப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான், அரசுத்துறைகளும், பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் தனித்தனியாக பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஊழல்களும், முறைகேடுகளும் நடப்பதால் இனி அனைத்து துறைகளின் நியமனங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தான் நடைபெறும் என்று அறிவித்து அதற்கான சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அப்படியானால் பல்வேறு துறைகளுக்கு நேரடியாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? அது சட்டவிரோதம் அல்லவா?
அரசுத் துறைகளுக்கு நேரடியாக பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான வழக்கமான நடைமுறை என்றால் என்ன? கடந்த செப்டம்பர் மாதம் அரசு வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை வெளியிட்ட முதலமைச்சர் இந்த விவரங்களை ��ெளியிடாதது ஏன்? அரசுத்துறைகளால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் அனைவரும் நிரந்தரப் பணியாளர்களா? தற்காலிகப் பணியாளர்களா? கடந்த 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதே காலத்தில் அரசுத் துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை வெளியிட அரசு மறு��்பது ஏன்?
திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஐந்தாண்டுகளில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட வேண்டும்; தற்காலிகப் பணியாளர்கள் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். இந்த வ���க்குறுதிகளை நிறைவேற்றுவதில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது? இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா அல்லது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றம் தான் பரிசாக அளிக்கப்படுமா? என்பதையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்க வேண்டும்.
@CMOTamilnadu
@JpTwitsz 1) I don't have a water
2) You don't have a information
3) We don't have a work
4) They don't have a chair
5l He doesn't have a bag
6) She doesn't have a key
7) It doesn't have teeth
#தைப்பூசம் விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்புகளுள்ளன. குறிப்பாக பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த என்று திருஞானசம��பந்தர் பாடியுள்ளார்.
முருகன் தமிழ்க்கடவுள். முருகன் என்றால் அழகு என எங்கள் வீட்டுக்கு வரும் புத்தாண்டு காலண்டர்களில் பெரும்பாலும் இருக்கும் இவரது படத்தைப்பார்த்து என் அப்பா சொன்னது. இந்த அழகனை சிறுவயதிலிருந்தே எனக்கு மிக பிடிக்கும்.
#தைப்பூசதிருநாள்வாழ்த்துக்கள்
@PTTVOnlineNews இந்த கருத்தை உண்மையாக தேர்வுக்கு படித்து அரசு வேலையை பிடித்த ஒரு அரசு அதிகாரி சொல்லட்டும் கேட்டுக்கொள்வோம், அரசு வேலையை பிடிக்க அவனவன் எவ்வளவு தவம் கிடந்தது பட்டினி கிடந்து படிக்கிறான் என்று மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வந்து பாருங்கள் புரியும்...
@ViCustomerCare வணக்கம்.! நான் Vodafoneல் one year plan போட்டு உள்ளேன். எதிர்பாராத விதமாக என் எண் கொண்ட மொபைல் தொலை��்து விட்டாலோ அல்லது திருட்டு போனாலும் எனது எண்ணை திரும்ப பெற்றால் எனது அதே திட்டம் முடியும் காலம் வரை வழங்குவது இல்லை ஏன்? அப்போ எனது 3100 கோய்ந்தாவா?! விளக்கவும்.
#BounceBackRamnad
இது தான் சங்கரத்தேவன் கால்வாய் ஆரம்ப்பிக்கும் இடம்.
ஆறாம் நாள் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 5 கிமீ சரி செய்துவிட்டோம். இன்னும் 9 கிமீ மீதம் இருக்கிறது. மழை பெய்ய தொடங்கிவிட்டது. சீக்கிரம் வேலைகளை முடிக்கவேண்டும். உதவி தேவை. உதவுவதற்கு கீழுள்ள இணைப்பை பார்க்கவும்.
https://t.co/oUXTJlTeoB
பின்குறிப்பு: சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஆரம்பித்த பிறகுதான் இந்த கால்வாயின் அமைப்பும், இந்த அணையின் அமைப்பும் வெளியே தெரிகிறது. இந்த அணையின் முழு அமைப்பை நாளை பதிவிடுகிறேன்.
#WaterForRamand
#JusticeForRamnad
#SaveRamnad
#HealthOfficer#Results DETAILS of the marks obtained by the candidates both in the written examination held on 13/02/2023 FN & AN. And at the #OralTest held today (15/06/2023) relating to the Health Officer included in the #TamilNadu Public Health Service.
https://t.co/bSwcdelUP7
#TNPSC #TamilNaduJobs #PublicHealth #Vacancies #Jobs #Employment
@iam_nithankrish போன தடவை நோட்டு செல்லாதுன்னு சொல்லும் போதே எங்களுக்கு 2 மாதமாக பழைய நோட்டு தான் சம்பளமாகவும் அட்வான்ஸாகவும் குடுத்தாங்க, இப்போ எங்க கம்பெனில நேற்று செலவுக்கு 2000rs கேட்டவர்களுக்கு 4000rs க்கு பழைய நோட்டா குடுத்து இருக்காங்க.
நவீனத்தீண்டாமை.
ஏன் இன்னும் அரசு அலுவலகங்களில் கடித��் "பணிந்து" சமர்ப்பிக்கப்படுகிறது?
இது இல்லையென்றால் திரும்ப எழுதித்தர சொல்வார்கள்.
CS முதல் OA வரை அனைவரும் மக்களின் வரிப் பணத்தில் சம்பளத்தை பெற்றுக் கொள்கிறார்கள். யாரும், யாருக்கும் அடிமை இல்லை.
@CMOTamilnadu
@mkstalin