@jimfarley98 You are expanding in Dearborn then why you closing chennai vehicle assembly and Engine plant #CVAEP. 2700 Employees life is now question mark. Replay me @jimfarley98@Ford
சென்னை ஃப்போர்டு நிறுவனத்தில் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக 20 நாட்களைக் கடந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நிலமும், நீரும், மானிய விலையில் பிற உதவிகளும் கிடைக்கப்பெற்று லாபமீட்டிய நிறுவனம் தற்போதைய நட்டத்தை தொழிலாளர்கள் தலையில் கட்டுகிறது. இந்நிலை தொடருமெனில் +
உள்ளிருந்து கேட் அருகே வந்து என்னைச் சந்தித்தனர். அவர்களிடையே சிலநிமிடங்கள் பேசினேன். உரிய அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோரின் கவனத்திற்கு தொழிலாளர்களின் கோரிக்கைகள் கொண்டு செல்லப்படுமென கூறினேன். அவர்களின் போராட்டம் வெல்ல வாழ்த்துகளைக் கூறிவிட்டு விடைபெற்றேன்.
#Labour#VCK
#Ford நிறுவனம் மூடப்படும் நிலையிலிருப்பதால் தொழிலாளர்கள் வேலைக்கு மாற்று ஏற்பாடு செய்யக் கோரி தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் இன்று 17ஆவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைச் சந்திப்பதற்காக நான் ஆலைக்குச் சென்றபோது நிர்வாகம் GATE'ஐ மூடிவிட்டது. எனினும் தொழிலாளர்கள்..( 1/2)
சென்னை ஃபோர்டு தொழிற்சாலையில் 13 நாட்களுக்கு மேல் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கை வேலைவாய்ப்பு வேண்டும் என்பதே.
செய்தி வெளியிடும் போது தொழிலாளர்களின் குரலையும் வெளியிடவும்
@sunnewstamil@SunTV