@Pulivettisithar உண்மை தான், ஆனால் சாதிய சொன்ன வீடு கிடைப்பது சிரமம். பொய் சொல்லி வழவேண்டிய நிர்பந்தம், அலுவலகத்தில் சொந்த சாதியினரிடமும் சாதியை சொல்வது இல்லை, யாரிடமும் சாதியை கேட்பதும் இல்லை.
@TwitsKEN@Tweetaalar எப்போ கிடைச்சது இனிமேல் கிடைபதற்க்கு, இதற்கு முன்னோடியும் சாதிமறுப்பு திருமணங்கள் நடந்துள்ளன அமைதியாக, இப்பொழது நிறைய சோஷியல் மீடியாக்களால் நிறைய ஜோடிக்கபடுகின்றனா. இளவட்ட பசங்கவரை சாதிவெறி புடிச்சு சுத்துறானுங்க, குழந்தைகள் முதல் ஊட்டுறாங்க சில சாதி வெறியர்கள்
@Pulivettisithar இருக்கு ஆனால் பட்டியல் தெரியாதை வரை பழகுவிதமும் தெரிந்தவுடன் பழகுவிதமும், இங்கே சொல்லி மாலது.
பழகியாச்சு அப்படியு இந்த சந்துல சன்டையை அமைதியாக போடுவோம்.
@Pulivettisithar பதவி சுகம் யாரை விட்டது, அது விசிக அவுங்க கட்சி விருப்பம்
ஆனால் பட்டியல் சாதியில் பிறந்து பார்த்தால் தெரியும் அது எவ்வளவு கொடுமையான முகமூடி உள்ள வாழ்க்கை என்று.
@theeechatti@deepanprasath21 பாவம் அங்கேயும் போய் நாம எப்போழதோ ஆண்டசாதி பேசுவாங்க, பாவம் அந்த மக்கள் உறவுகளை பிரிப்பானுங்க, குழந்தை மனதில் வெஷத்தை வைப்பானுங்க
@iParth_ இந்தத் தேர்தல்ல எந்தக் கருமத்தைச் செஞ்சுருந்தாலும், அவனோட வெற்றியைத் தவிர்க்க முடிஞ்சுருக்காது. தலைக்கு மேல போன பிறகு, 100 என்ன...200 என்ன! At least, சட்டப் போராட்டத்துலயாச்சும் ஜெயிக்கத் தோதா இருந்துருக்கும் மேற்படி FIR.