மாலை வணக்கம், இன்றைய சந்தை நகர்வுகள், முக்கிய துறைகளின் செயல்பாடு மற்றும் நாளை கவனிக்க வேண்டிய levels குறித்து முழுமையாகப் படிக்க Post Market Report:
https://t.co/qGu7tg16BM
@HSTwealth - a SEBI reg RA entity
In our Sept 10 Post-Market Report, we pointed out signs of profit booking in defence stocks following their sharp rally. We also highlighted that the small-cap segment was entering an increasingly stretched zone, where fresh buying could turn more stock-specific rather than remain broad-based.
The market movement since then has been in line with our observations. From Sept 10, the Nifty Defence Index has corrected by 9.36%, while the Nifty Small cap and Nifty Midcap indices have declined by 5.91% and 6.99%, respectively.
These developments highlight the importance of identifying early signs of market exhaustion, exercising caution after extended rallies. #hstwealth #stockmarket
நாளை மிக முக்கியமான நாள். அனைத்தும் சிறப்பாக அமைய அனைவரின் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன் ♥️🧿🙏🏼
9 வருட உழைப்பு, 6 வருட கனவு பயணம் நாளை முதல் தொடங்குகிறது🥳🚀
அனைவரும் Google மீட்டில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்♥️🙏🏼
உங்கள் ஹரி ♥️
@HSTwealth@mehandran@Imdenesh@Karvendhan_HST@NalaiyaVivasayi
அனைவருக்கும் வணக்கம் 🙏
இன்று எங்களின் இரண்டாவது IPO ஆய்வு அறிக்கை!
#LalithaaJewelleryIPO / #லலிதாஜுவல்லரி குறித்து
எந்த சார்பும் இல்லாமல்… உண்மைகளின் அடிப்பட��யில்…
முதல் அடியிலிருந்து இப்போது இரண்டாவது அடி வரை
பயணம் தொடர்கிறது… ♾️♥️
ஒவ்வொரு அடியிலும் அதிக நம்பிக்கையுடன்
இன்னும் பல ஆய்வுகளுடன் வருகிறோம் 🙌🏻
🔗 https://t.co/FQeqkOKj6V
#HSTWealth #LalithaIPO #லலிதாஜுவ���ல்லரி
Meeting the BOSS of Indian Finance Intermediaries on the flight was a truly cherished moment. 🇮🇳❤️
@Zerodha has been a part of my journey in the world of finance and meeting the person behind the company that inspired so many of us made this moment even more special. 😍
Some encounters become memories for a lifetime. 🥳
@nikhilkamathcio@zerodha
முதல் அடியை எடுத்து வைக்கும் இந்த தருணம் எங்களுக்கு மிகவும் சிறப்பானது. 🚀
எங்களின் IPO ஆய்வுப் பயணத்தை, #MilkyMistIPO குறித்த முதல் ஆய்வு அறிக்கையுடன் இன்று தொடங்குகிறோம்.
எந்த சார்பும் இல��லாமல். உண்மைகளின் அடிப்படையில்.
இது ஒரு முதல் அறிக்கை மட்டுமே.
பயணம் தொடரும்… ♾️♥️
ஒவ்வொரு அடியிலும் அதிக நம்பிக்கையுடன்.
இன்னும் பல ஆய்வுகளுடன். 🙌🏻
🔗 https://t.co/qtcyHyWHSD
சரி, focus ஐ save பண்ணிட்டீங்க. ஆனா அத நல்ல ���ேலைல spend பண்ண போனா, வேலை நடக்க மாட்டேங்குதே, ஏன்?
நீங்க சோம்பேறி இல்ல. Willpower ஒரு phone battery மாதிரி. காலையில 100% சார்ஜ். என்ன சாப்பிடுறது, எந்த dress போடுறது, எந்த email க்கு முதல்ல reply பண்றதுனு ஒவ்வொரு சின்ன முடிவுலயும் கொஞ்சம் கொஞ்சமா காலி ஆகுது. சாயங்காலம் ஆகும்போது 5% தான் மிச்சம். அப்போ தான் "நாளைக்கு பாத்துக்கலாம்" ஆரம்பிக்குது.
இந்த நிலைமைல friction ஓட வேலை பாக்குறது ஹேண்ட்பிரேக் போட்டுட்டு வண்டி ஓட்டுற மாதிரி.
Friction ஐ ஜெயிக்க எனக்கு தெரிஞ்சு மூணு வழி இருக்கு: