என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
மருத்துவர்களின் போராட்டத்தின் போது திடீரென மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்ட போராட்டக்காரர்கள்.. செய்வதறியாமல் அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கொடுத்த ரியாக் ஷன்..
#Chennai | #NurseProtest | #Arrest | #TNGovt | #PolimerNews
ரிப்போட்டர் கரெக்டா 5 வருசமா திமுக ஆட்சியில் ஏன் நீங்க பன்னலனு கேள்வி கேட்டதும் சமாளிக்க முடியல,
அந்தம்மாவும் தடுமாறி
பேசுறாங்க
திமுகவின் நாடகம் அம்பலப்பட்டவுடன் எழுந்து ஓடிய திமுக மனோ தங்கராஜ்
போராடத் தூண்டிவிட்டதே
திமுக தான் என்பது அம்பலமாகிக் கொண்டிருக்கிறது
அதிர்ச்சி தகவல் 🚨
விசாரணை வளையத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள்.
#ஆகாஷ்பாஸ்கரன் &
#ரத்தீஷ்ராஜ் உடன் சில தமிழ் சினிமா நடிக & நடிகையர் சட்டவிரோதபணப்பரிமாற்றம்
(PMLA- Money Laundering )மூலமாக பணப்பரிமாற்றம் செய்து தமிழக லஞ்சஒழிப்புத்துறை இடம் வசமாக சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#NNN #லேடிசூப்பர்ஸ்டார் #கயாடுலோஹர் #ஸ்ரீலீலா
#VijaySethupathy
கடந்த விடியல் திமுக ஆட்சியின் போது உதயநிதியின் தீவிர விசுவாசியாக இருந்தவர் #விக்னேஷ்சிவன் என்பது குறிப்பிடத்தக்கது
யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மேல் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
மாற்றத்திற்கான TVK ஆட்சி ✅
இந்த குழந்தையால் பேசவோ நடக்கவோ சாப்பிடவோ முடியாத ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்.
தற்போது என் தலைவன் தளபதியே அந்த குழந்தைக்கு எல்லா மருத்துவ உதவிகளும் செய்து கொடுக்கிறேன் என்று உறுதி அளித்து அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்டார் என் தளபதி
@TVKVijayHQ#CMJosephVijay
“தோல்வித் தலைவர்” ஸ்டாலின் அவர்களே…
எங்களைப் பார்த்து “கோமாளிகள்” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது.
எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று சொன்னால்..
பின்னர் ஏன் சார் ஊடகங்களுக்கு ஓயாமல் அழைத்து எங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்யச் சொன்னீர்கள்?
தினந்தோறும் என்ன தலைப்பு எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டீர்கள்?
யூடியூப் நிறுவனங்களின் thumbnails-ல் கூட வெற்றித் தலைவரைப் புகழக் கூடாது என்று அடம் பிடித்தீர்கள்?
மாதந்தோறும் பேனா மூலம் கருத்துக்கணிப்பு நடத்திப் பயந்தீர்கள்?
ஏன் SOP கொண்டு வந்தீர்கள்?
வெற்றித் தலைவரை போலவே ஆடை அணிந்தீர்கள்?
மாநாட்டில் ramp போட்டீர்கள்? வெற்றி தலைவர் ramp walk போனால், அதை பார்த்து நீங்கள் பாம்பு walk போனீர்கள்? வெற்றித் தொண்டன் அன்பாய் துண்டு வீசினால், உபிகளிடம் நீங்கள் துண்டால் அடி வாங்கினீர்கள்?
எங்களை “கோமாளிக் கூட்டம்” என்று சொல்லும் “தோல்வித் தலைவர்” அவர்களுக்கு, ஒரு சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்…
“அந்த கரடி பொம்மை என்ன விலை?”
“சார், அது கண்ணாடி சார்!” 😂😂😂
#தோல்வித்தலைவர்
பெண்களுக்கு உடற்பருமன் after pregnancy, hormonal imbalance னு பல காரணங்களால ஏற்படுது... ஆனால் ஸ்டாலின் அசால்டா அத உருவக்கேலி பண்ணிட்டு பேசிட்டாரு
இது அந்த பெண்ணுக்கு எவ்வளவு வலிய குடுக்கும்?
உங்க வீட்டு பெண்கள பொதுவெளியில இப்படி பேசுவீங்களா stalin sir?
மாண்பு, கண்ணியம் பற்றி காணொளி வெளியிட்டு கதறிய போலி பிம்பத்திற்கு, ‘மாண்பு’ என்பதற்கான அர்த்தமே தெரியாது என்பது, தவெகவின் பெண் வேட்பாளரை உருவகேலி செய்ததிலிருந்து உறுதியாகிறது.
பெண்களை இழிவாகப் பேசுபவர்தான் 75 வருட கட்சியின் தலைவரா ? தேர்தல் களத்தில் உள்ள பெண்களை உருவகேலி செய்வதும், அவர்களைப் பற்றி அநாகரிகமாகப் பேசுவதும் தான் ஒரு மாண்பா?
பெண்களை அவமதிப்பது, ஆபாசமாகப் பேசுவது என அனைத்தையும் செய்துவிட்டு, பெரியாரை கொள்கைத் தலைவர் என்றும், சமத்துவம், சமூகநீதி என்றும் முழக்கமிடும் பச்சை அயோக்கியத்தனத்தை கட்டுமரக்காலம் தொட்டே செய்வது திமுகவின் DNA-வாக இருந்தாலும், அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்து வரும் இக்காலத்தில் இதை கிஞ்சித்தும் சகித்துக்கொள்ள முடியாது.
ஸ்டாலின் தவெகவின் பெண் வேட்பாளரை உருவகேலி செய்ததை தவெக வன்மையாகக் கண்டிக்கிறது.
#ShameOnStalin
பொம்பள பொ*றுக்கி போன்று பேசுகிறார் இவரா தமிழ் நாட்டின் பெண்களை அப்பா என அழைக்க சொன்னவர்?
திமுக வின் ஆபாசமும் உருவ கேலியும் திமுகவை வேரடி மண்ணோடு மக்கள்
அழிக்கும் காலம் இது
தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா?
பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ
அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ!
நிலை மாறினால்
குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும்கூறுவான் !
பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட
திமுக தலைவரே
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்