நடிகனுக்கு நாடாள தகுதியில்லை. ஆனா, இயக்குநருக்கு நாடாள தகுதியுண்டு….என்னண்ண��� இதெல்லாம்?…
அரசியல் என்பது சமூக சேவைதானே? அதற்கு சேவை செய்யும் மனப்பான்மை இருந்தாலே போதுமே?? …
வரலாறு தெரிந்தவன் மட்டும்தான் நாடாளும் தகுதியுடைவன் என்றால் நீங்கள் ஏன் ஒர் “வரலாற்று ஆசிரயரை��� முதல்வர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது?? @Seeman4TN
On National Sports Day, let’s celebrate the power of sports in shaping healthier minds, stronger bodies, and a spirited nation. Best wishes to all our sportspersons.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகு���ிறேன் 🙏
எனது நிலைப்பாடும், கட்சி உறுப்பினர் ஆதாரமும் - இனி என் பயணம் தமிழக வெற்றிக் கழகத்தில் ��ொடரும் ❤️💛❤️🙏 - இது வரை என்னுடன் பயணித்த நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றி 🙏
நடிகர் விஜயை சீமான் அணில் என்று சொன்னதால் இந்த முடிவு!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் 🙏
எனது நிலைப்பாடும், கட்சி உறுப்பினர் ஆதாரமும் - இனி என் பயணம் தமிழக வெற்றிக் கழகத்தில் தொடரும் ❤️💛❤️🙏 - இது வரை என்னுடன் பயணித்த நாம் தமிழர் உறவுகள���க்கு நன்றி 🙏