அடுத்த 25 வருசத்துக்கு நாங்க தான்னு சுத்துன கூட்டத்தை
ஒரே ஒரு தொகுதில மட்டும் 39 இடத்துல முதல்வரே ரோடு Show போறது , அது 5 மணி நேரம் போறதுளா
இதுவரை தமிழ்நாட்டு அரசியல்ல நடந்ததே இல்லை
மரண பயத்துல இருக்காப்ல போல தவெக தலைவர் 😎
This is Dravidian Land 🔥🔥
அந்த பயம் 😎
நாளை மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு-ஷோ... 5 மணி நேரம் ரோடு-ஷோ 😅😅
எதிர்கட்சிகள் கூட ஒரு முறை தான்யா போனாங்க 😂😂
மொரட்டு தொடை நடுங்கியா இருக்காப்ல 😅😅
ஆட்சிக்கு வந்த முதல் இடைதேர்தல்ல தோத்துருவோம்னு அழுது பொழும்பி கெஞ்சுரதுக்கு பேர் துணிவு இல்ல
75 வருசமா எத்தனையோ தோல்வி , இடைஞ்சல்னு இரண்டாயிரம் வருசமா ஆண்ட ஆரியத்துக்கு உருமி அடிச்சு அசராம 😎
பவள விழா கண்டு கம்பீரமா நிக்குறோம் பாரு
அதுக்கெல்லாம் திராணி வேனும் 🔥🔥
அடேய் பொட்டு மாமா உன்னோட அழிச்சாட்டியம் அளவுக்கு மீறி போயிட்டு இருக்குடா
ஏன்டா 100 KM க்கு மக்கள் காசை வேஸ்ட் பண்ணி எதுக்குடா barricade போடுற
உன்னோட வாழ்க்கையே மக்கள் போட்ட பிச்சைல தாண்டா இன்னைக்கு நீ இவ்வளவு வளர்ந்து இருக்கிற
@arnoldkote4@splakshmanan76
மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றுதான்
இந்திய அரசியல்ல பா.ஜ.க வை யஎதிர்க்க கூடிய ஓரே கொம்பன்
தி மு க தான் 🔥🔥🔥
இந்தியா கூட்டணி மிகவும் பலவீனமாக உள்ளது அடுத்த கூட்டத்தில் திமுக கட்சி நாட்டு மக்களுக்காக கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்
- கம்யூனிஸ்ட் சண்முகம்
@mkstalin
எனக்கு 4 பிள்ளைக இருந்தும் கஞ்சி ஊத்தல, ஆனா அதுக எல்லாம் மாற்றம்னு சொல்லிட்டு திரியுதுங்க...
எனக்கு உரிமைத்தொகையும் உதவித்தொகையும் கொடுத்தது கலைஞரும் அவரு புள்ளையும் தான் இதுதான் மாற்றம்..
வாழ்வில் யாரும் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழகம்,
ஆனால் இந்த திட்டங்களை கூட ஒழுங்காக தொடர முடியாமல் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கு பணத்தை ஒழுங்காக செலுத்தாமல் அவர்களை அலைய வைத்தது தான் தற்குறி அரசு....
#DMKDharapuram #DMKMaduranthakam
May 13 அன்று சட்டமன்றத்தில் 25 அதிமுகவினர் எம்.எல்.ஏவாக இருந்தபோதே தவெக அரசுக்கு கட்சி மாறி வாக்களித்தனர்.
இதை நாடே பார்த்தது! சட்டமன்ற ஆவணங்களிலும் உள்ளது.
வாயிலே விரல் வச்சா கடிக்கவே தெரியாத பாப்பா போல மேடையில் அப்பாவி வேடம் போடுறதாலேதான் இதை டிராமா கவர்ன்மெண்ட் என்கிறோம்.
தி.மு.க.வை எப்போதும் பிடிக்க காரணமே ஒருபோதும் வாக்காளரின் இரக்கத்தைக் கோராமல் செய்த நற்செயல்களை சுட்டிக்காட்டி உரிமையுடன் வாக்குக் கோருவதுதான். வெற்றியோ தோல்வியோ கம்பீரமானதாக இருக்க வேண்டும்!அழுகுணி ஆட்டம் ஆடுபவர்கள் ஆபத்தானவர்கள் மட்டுமல்ல முற்றிலும் நிராகரிகப்பட வேண்டியவர்கள்.