ஆட்சிக்கு வந்த முதல் இடைதேர்தல்ல தோத்துருவோம்னு அழுது பொழும்பி கெஞ்சுரதுக்கு பேர் துணிவு இல்ல
75 வருசமா எத்தனையோ தோல்வி , இடைஞ்சல்னு இரண்டாயிரம் வருசமா ஆண்ட ஆரியத்துக்கு உருமி அடிச்சு அசராம 😎
பவள விழா கண்டு கம்பீரமா நிக்குறோம் பாரு
அதுக்கெல்லாம் திராணி வேனும் 🔥🔥
பாஜக வின் கிளை தான் தவெக. - மேடையில் பகிரங்கமா தெருவித்த தற்குறிகளின் தலைவர் விஜய் 🔥🔥
ஆதவ் நிர்மல் ன்னு ஆட்கள் வரும்போதே தெரியும் பாஜக branch தமிழ்நாட்ல open பண்ணிட்டானுங்கன்னு.👏
பொட்டி பாமா Mind Voice
அடங்கொம்மாள நீ வந்து முகத்தை காட்டினா போதும் மக்கள் ஏமாந்து வோட்டை போட்டு ஜெயிக்க வச்சிடுவாங்கன்னு நம்பி தாண்ட உன்ன கூட்டிகிட்டு வந்தேன்
நானா மக்கள் கிட்ட போய் வோட் பிச்சை கேட்டு இருந்தா கூட மக்கள் பாவப்பட்டு அஞ்சி பத்து வொட்டாவது போட்டிருப்பாங்க
ஒரு பேச்சுக்கு அந்தம்மா சோகமா அழுது , விஜய் ஆறுதல் சொல்லுறார்ண்ணே வச்சுக்குவோம் . ராஜ்மோகன் ஏன் கை தட்டுறாரு ?
Nothing . Director appreciates the performance .
Rajmohan gets a call from the scriptwriter
ரொம்ப Confidentஆ பேசுறாங்க…
இது Reels contentக்கு Set ஆகல..
We Need More Emotion...
Scriptக்குள்ள வர சொல்லுங்க...
🎬 Camera… Rolling… Action!
“ஒரு பெண்ணென்று கூட பார்க்காமல்…” 😭😭